இந்தியாகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

சூர்யகிரகணத்தின்போது மண்ணுக்குள் புதைக்கப்பட்ட இளம் குழந்தைகள் ? தலை விரித்தாடும் மூடநம்பிக்கை?

advertisement by google

சூர்யகிரகணத்தின்போது மண்ணுக்குள் புதைக்கப்பட்ட இளம் குழந்தைகள்!

advertisement by google

நேற்றைய தினம் தோன்றிய சூரிய கிரகணம் உலகின் பல்வேறு பகுதிகளில் தெரிந்தது. பொதுவாக இதுபோன்ற கிரகணத்தின்போது நரபலி கொடுப்பது, மதம் சார்ந்த மூடநம்பிக்கைகளில் ஈடுபடுவது போன்றவை சினிமாவில் நடப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால் அதேபோன்று, பிஞ்சு குழந்தைகைளை அவர்களது பெற்றோர் மண்ணுக்குள் குழிதோண்டி கழுத்து வரை புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்களை கழுத்து வரை அவர்களது பெற்றோர்கள் மண்ணிற்குள் புதைத்துள்ளனர். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் தோல் நோய்களைத் தவிர்க்கலாம் மற்றும் உடல் ரீதியாக சவாலாகிவிட மாட்டார்கள் என்று நம்புவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button