கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *29 – 4 – 2023 ; சனிக் கிழமை ;* *அதிகாரம் ; 39 ; இறைமாட்சி ;* *குறள் ; 383 ;* *தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்* *எஞ்சாமை வேந்தற்கு இயல்பு* , *விளக்க உரை ;* நாட்டினை ஆள்கின்ற அரசனுக்கு விடாமுயற்சியும் , கல்வியும் , திண்மையும் ஆகிய மூன்று பண்புகளும் அவனை விட்டு நீங்காதிருக்கற் பாலன , *அதாவது நாடாளும்* *அரசனுக்கு விரைந்து* *செயல்படுதல்* , *எதைக் கண்டும் அச்சமில்லாத* *ஆண்மையுடைமை* , *கல்வியுடைமை ஆகிய* *மூன்று குணங்களும்* , *மன்னனுக்கு எப்பொழுதும்* *நீங்காமல் இருக்க வேண்டும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

29 – 4 – 2023 ; சனிக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 39 ; இறைமாட்சி ;

advertisement by google

குறள் ; 383 ;

advertisement by google

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்

advertisement by google

எஞ்சாமை வேந்தற்கு இயல்பு ,

advertisement by google

விளக்க உரை ;

நாட்டினை ஆள்கின்ற
அரசனுக்கு விடாமுயற்சியும் ,
கல்வியும் , திண்மையும்
ஆகிய மூன்று பண்புகளும்
அவனை விட்டு
நீங்காதிருக்கற் பாலன ,

அதாவது நாடாளும்
அரசனுக்கு விரைந்து
செயல்படுதல் ,
எதைக் கண்டும் அச்சமில்லாத
ஆண்மையுடைமை ,
கல்வியுடைமை ஆகிய
மூன்று குணங்களும் ,
மன்னனுக்கு எப்பொழுதும்
நீங்காமல் இருக்க வேண்டும் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button