கல்வி

*என் உயிர் தமிழினமே* *13 – 7 – 2021 செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 32 ; இன்னாசெய்யாமை ;* *குறள் ; 317 ;* *எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாகும்* *மாணாசெய் யாமை தலை*. *விளக்க உரை ;* துன்பம் தருபவை என்று தன்னால் அறியப்பட்டவற்றை எவருக்கும் செய்யாதிருத்தல் தலைசிறந்த அறமாகும் , *அதாவது தீயனவற்றை* *எவ்வளவு சிறியதாக* *இருந்தாலும் , எக்காலத்திலும்* *யாவருக்கும் மனதாலும் கூட* *செய்யாமல் இருப்பதே* *நல்லசெயல்களிலே* *முதன்மையான செயலாகும்*. புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

13 – 7 – 2021 செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 32 ; இன்னாசெய்யாமை ;

advertisement by google

குறள் ; 317 ;

advertisement by google

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாகும்

advertisement by google

மாணாசெய் யாமை தலை.

advertisement by google

விளக்க உரை ;

துன்பம் தருபவை என்று
தன்னால் அறியப்பட்டவற்றை
எவருக்கும் செய்யாதிருத்தல்
தலைசிறந்த அறமாகும் ,

அதாவது தீயனவற்றை
எவ்வளவு சிறியதாக
இருந்தாலும் , எக்காலத்திலும்
யாவருக்கும் மனதாலும் கூட
செய்யாமல் இருப்பதே
நல்லசெயல்களிலே
முதன்மையான செயலாகும்.
புரிந்து கொள்.
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button