உலக செய்திகள்

குளியலுக்கு பிறகு சிறுநீரை பிடித்து குடிக்கும் பிரபல நடிகை வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்?

advertisement by google

குளியலுக்கு பிறகு சிறுநீரை பிடித்து குடிக்கும் பிரபல நடிகை… வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்! வாஷிங்டன் : அமெரிக்கப் பாடகி மடோனா தனது சிறுநீரை தானே குடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. தனது பாடல்கள் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் அமெரிக்க பாடகி மடோனா. 61 வயதாகும் இவர் நடிகையும் கூட. இந்நிலையில் கடந்த 17-ஆம் தேதி மடோனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ஐஸ் கட்டிகளை ஒரு குளியல் டப்பில் போட்டு மடோனா குளிக்கிறார். பின்னர் ஒரு கோப்பையில் சிறுநீரை எடுத்து குடிக்கிறார். மக்களை அறிவுப்பூர்வமாக சிந்திக்க வைக்கும் கலர்ஸ் தமிழியின் நெடுந்தொடர்கள்! கூடவே அதில் தனது அரோக்கியத்திற்கும், அழகிற்குன் இதுவே காரண்ம் என அவர் கூறியிருக்கிறார். மடோனாவின் இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இது போன்று தனது சிறுநீரைத் தானேக் குடிக்கும் பழக்கம் பல பிரபலங்களுக்கும் உள்ளது. இந்தியாவிலும் கூட முன்னாள் பிரதமராகிய மறைந்த மொரார்ஜி தேசாய்க்கும் இந்த வினோத பழக்கம் இருந்தது. மிராக்கிள்ஸ் ஆப் யூரின் தெரபி என்ற பெயரில் இது பற்றி அவர் ஒரு புத்தகம்கூட எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பில்லியனர் கிளப்பில் சேர்ந்த முதல் பாப் பாடகி மடோனா பல லட்சத்திற்கு ஏலத்திற்கு வரும் மடோனாவின் ‘புல்லட்’ பிரா! அதிபர் தேர்தலில் ஒபாமா வென்றால் நான் நிர்வாணமாகத் தயார்: பாப் பாடகி மடோனா பிரபல தயாரிப்பாளர் என்னிடம் எல்லை தாண்டினார், அத்துமீறினார்: பாடகி மடோனா புகார் அது கீர்த்தி இல்லையாம், மடோனா செபாஸ்டியனாம் கவர்ச்சி பொங்கும் பாடல்.. இணையத்தை கிறங்கடித்த அமெரிக்காவின் அரியானா விஜய் சேதுபதியுடன் மூன்றாவது முறையாக இணைந்த ‘பிரேமம்’ நாயகி! அய்யய்யோ அது நான் இல்லை: சுசித்ராவை அடுத்து கதறும் மடோனா செபாஸ்டியன் ‘மார்க்கமான நடிகர்’: மடோனாவை எச்சரித்த ரசிகர்கள் காதலும் கடந்து போகும் விமர்சனம் ஒத்திகைக்கு லேட்டா வந்த டான்சரை தனது கால்களை முத்தமிட வைத்த மடோனா இணையத்தில் வைரலாகும் மடோனா பில்லியனர் கிளப்பில் சேர்ந்த முதல் பாப் பாடகி மடோனா பல லட்சத்திற்கு ஏலத்திற்கு வரும் மடோனாவின் ‘புல்லட்’ பிரா! அதிபர் தேர்தலில் ஒபாமா வென்றால் நான் நிர்வாணமாகத் தயார்: பாப் பாடகி மடோனா பிரபல தயாரிப்பாளர் என்னிடம் எல்லை தாண்டினார், அத்துமீறினார்: பாடகி மடோனா புகார் அது கீர்த்தி இல்லையாம், மடோனா செபாஸ்டியனாம் கவர்ச்சி பொங்கும் பாடல்.. இணையத்தை கிறங்கடித்த அமெரிக்காவின் அரியானா

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button