இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

விரிவானசெய்திகள்(26.9.2019) தமிழகம் இந்தியா உலகம்

advertisement by google

????விண்மீண்நியூஸ்??????????செய்திகள் ??????

advertisement by google

தமிழகத்தில் காலாவதியான ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிப்பதற்கு 5 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஓராண்டாக குறைப்பு

advertisement by google
  • புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி ஓராண்டிற்குள் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் *
    [9/25, 11:14 PM] விண்மீண்நியூஸ்2:சென்னையில் 360 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல்

════ winmeennews.com N҉ e҉ w҉ s҉ ════
[9/25, 11:14 PM] விண்மீண்நியூஸ்2: புதிய சிபிஎஸ்இ பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி வழங்க கடும் நிபந்தனைகள் கொண்டுவரப்படும்

advertisement by google

ஏழை மாணவர்களும் சிபிஎஸ்இ கல்வி தளத்தில் பயில வேண்டும் என்பதே அரசின் இலக்கு

advertisement by google

அரசின் நீட் தேர்வு பயிற்சி மூலம் அதிக மாணவர்கள் தேர்ச்சி அடைவர்

advertisement by google

அமைச்சர் செங்கோட்டையன்

advertisement by google

════ N҉ e҉ w҉ s҉ ════
[9/25, 11:14 PM] விண்மீண்நியூஸ்2: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 504 புள்ளிகள் குறைந்து தேசிய பங்குச்சந்தை நிப்டி 148 புள்ளிகள் சரிந்து வணிகம் நிறைவு

advertisement by google

════ winmeennews.com N҉ e҉ w҉ s҉ ════
[9/25, 11:14 PM] விண்மீண்நியூஸ்2: அனுமதியின்றி பேனர் அச்சடித்தால் ஓராண்டு சிறை 5 ஆயிரம் அபராதம் என்ற நோட்டீஸ்க்கு தடை விதிப்பு சென்னை மாநகராட்சியின் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தது உயர் நீதிமன்றம்

════ N҉ e҉ w҉ s҉ ════
[9/25, 11:14 PM] விண்மீண்நியூஸ்2: ?% பகவத் கீதையை உள்ளடக்கிய தத்துவ பாடத்தை விருப்பப்பாடமாக மாற்ற அண்ணா பல்கலைக்கழகம் முடிவு

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/25, 11:14 PM] விண்மீண்நியூஸ்2: ?% ஒரே நேரத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட கோயில் காவலர்களில் சிலருக்கு மட்டும் ஊதிய உயர்வு மறுப்பது பாகுபாடு காட்டுவதாக அமையும்

உயர்நீதிமன்ற கிளை

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/25, 11:14 PM] விண்மீண்நியூஸ்2: ?% விக்கிரவாண்டி , நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

?% காணொளி காட்சி மூலம் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் , SPக்களுடன் சத்யபிரதா சாகு ஆலோசனை

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/25, 11:14 PM] விண்மீண்நியூஸ்2: ?% நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்த விவகாரம் – விசாரணைக்காக தேனி விரைந்தது சிபிசிஐடி போலீஸ்

?% விசாரணைக்காக மதுரை சிபிசிஐடி டிஎஸ்பி தலைமையில் தனிப்படை போலீசார் தேனி விரைந்தனர்

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/25, 11:14 PM] விண்மீண்நியூஸ்2: ?? BREAKING NEWS ?? ════════════════════

?% உதித் சூர்யா மற்றும் பெற்றோரை கைது செய்யவில்லை என சிபிசிஐடி போலீசார் தகவல்

?% ஆள்மாறாட்ட வழக்கில் மூவருக்கும் சம்மன் அளிக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி விளக்கம்

?% நாளை காலை 10 மணிக்கு சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக விளக்கம்

?% உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை இறுதியில் கைது செய்யப்பட வாய்ப்பு என சிபிசிஐடி தகவல்

══════════════════
༺༻ N҉ e҉ w҉ s҉ ༺༻
══════════════════
 
[9/25, 11:14 PM] விண்மீண்நியூஸ்2: ?REAKING NEWS

????அரசு ஊழியர்கள் ஓய்வு வயது குறைப்பு-மத்திய அரசு

மத்திய அரசு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு வயது 60 (அ) 33 ஆண்டுள் பணி நிறைவடைந்தால் கட்டாய ஓய்வு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஏப்.,2020ல் புதிய நடைமுறையை அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
[9/25, 11:14 PM] விண்மீண்நியூஸ்2: ?% தர்மபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது

════ N҉ e҉ w҉ s҉ ════
[9/25, 11:14 PM] விண்மீண்நியூஸ்2: ?% சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் மேலும் ஒரு சிறுமி உயிரிழப்பு

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

டெங்கு காய்ச்சலால் ஏற்கனவே 6 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு சிறுமி உயிரிழப்பு

════ N҉ e҉ w҉ s҉ ════
[9/25, 11:14 PM] விண்மீண்நியூஸ்2: பொறியியல் படிப்புக்குப் புறம்பான மதப்பாடங்களை நீக்கு!

ஆசிரியர், மாணவர், வாலிபர், அறிவியல், எழுத்தாளர் அமைப்புகள் கோரிக்கை

25.09.2019
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளில் பகவத்கீதை உள்ளிட்ட மதநூல்கள் பாடமாக வைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் விடுக்கப்பட்டுள்ள கூட்டறிக்கை:

கற்றல் செயல்பாடு நடக்கும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் ஆகியவை மதச்சார்பற்ற இடங்கள். கல்வியியல் செயல்பாட்டில் சூரியனுக்கு கீழுள்ள அனைத்தும் என்கிற நிலை மாறி சூரியனும்கூட கேள்விக்குட்படுத்தப்படும் என்பதை ஆய்வுகள் நிரூபித்த வண்ணமுள்ளன. இருப்பதை இருப்பதாக ஏற்பதெனில் அறிவியலோ, தொழில்நுட்பமோ வளராது. நியூட்டனின் ஆய்வு அடைந்த நிலையை மறுத்து முன்னேறியதுதான் ஐன்ஸ்டீன் நடத்திய ஆய்வின் நிலை. அதை மறுத்து கடந்தது தான் ஸ்டீபன் ஹாக்கிங் ஆய்வு.

ஆனால் மதம் என்பது வெறுமனே நம்பிக்கை அடிப்படையிலானது. நம்பிக்கையை நிரூபிக்கவேண்டிய தேவையில்லை என்றும், மதத்தத்துவங்களை கேள்விக்குள்ளாக்கக் கூடாது என்றும் அறிவியலுக்குப் புறம்பான கருத்து தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் துணைகொண்டு எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கும் இடங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்தில், மக்கள்தொகையில் ஒரு பிரிவினர் மட்டுமே நம்பும் பகவத்கீதை போன்ற மதநூல்களை பாடமாக வைப்பதென்னும் முடிவு ஏற்கத்தக்கதல்ல. இத்தகையச் செயல் பிற மதத்தவரிடையே கசப்புணர்வை உருவாக்க வழிவகுப்பதுடன், அறிவியல் மனப்பான்மையுடன் கூடிய கல்வி வளரவும் உதவாது.

சமயக்கல்வி கற்பிக்கும் (Theological Institute) நிறுவனங்களில் அனைத்து மதங்களின் நூல்களையும் பயில்வதற்கும் விவாதிப்பதற்கும் பாடமாக வைக்கவேண்டிய தேவை ஒருவேளை இருக்கக்கூடும். ஆனால் தொழில்நுட்பக் கல்லூரி / பல்கலைக்கழகத்தில் மதத்துவ நூல்களை பாடப்பகுதியாக வைக்கப்படுவது கல்விவளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கையே.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மாற்றத்தகாத அடிப்படைக்கூறாக உச்ச நீதிமன்றம் வரையறைத்துள்ளதில் மதச்சார்பற்ற கோட்பாடும் அடங்கும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பகுதி நான்கில் சட்டப்பிரிவு 51ஏ(ஹெச்), மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதையும், சுயபரிசோதனை மேற்கொள்ளும் உணர்வை வளர்த்து சீர்திருத்தத்தை மேற்கொள்வதையும் தனது அடிப்படை கடமையென வலியுறுத்துகிறது. எனில் மதச்சார்பற்ற ஓர் அரசியல் சாசனத்தின் கீழ் இயங்கும் அரசு, தான் நிர்வகிக்கும் பல்கலைக்கழகத்தில் பொறியியல் தொழில்நுட்ப மாணவர்களுக்கு மதச் சார்புடைய ஒரு மதத்தின் தத்துவத்தை கற்கச் சொல்வது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கோட்பாட்டிற்கு எதிரான செயல் என்று சுட்டிக்காட்டுகிறோம்.

ஏற்கனவே பொறியியல் படித்தவர்களுக்கான வேலைவாய்ய்ப்பு அருகிவரும் நிலையில், அப்படிப்பில் சேர்வதற்கான ஆர்வம் மாணவர்களிடையே குன்றிவருகிறது. தற்காலத் தேவைக்கேற்ப பொறியியல் பாடங்களை நவீனமாக மேம்படுத்தும் நடவடிக்கையே இப்போதைய தேவை. அதை விடுத்து பகவத் கீதை போன்றவற்றை பாடத்தில் சேர்த்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் நடவடிக்கை பொறியியல் படிப்பினை மதிப்பிழக்கச் செய்யும். சர்வதேச கல்விப்புலத்திலும், வேலைவாய்ப்புச் சந்தையிலும் நம் பொறியியல் பட்டதாரிகள் பின்தங்கும் நிலையை உருவாக்கும். எனவே அண்ணா பல்கலைக்கழகம் தனது பொறியியல் பாடங்களில் இடம்பெறச் செய்துள்ள மதச்சார்புடைய அனைத்து பாடங்களையும் உடனடியாக நீக்கவிட வேண்டும் என்று கோருகிறோம்.

எஸ்.சுப்பாராஜ், தேசிய செயலாளர்,
அகில இந்திய பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு

எஸ். சுப்பிரமணி, மாநிலச்செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

வி.மாரியப்பன், மாநிலச்செயலாளர், இந்திய மாணவர் சங்கம்

எஸ்.பாலா, மாநிலச்செயலாளர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
[9/25, 11:14 PM] விண்மீண்நியூஸ்2: தேமுதிக பொதுச்செயலாளர் திரு.விஜயகாந்த் அவர்களுடன் மாண்புமிகு அமைச்சர்கள் திரு.டி.ஜெயக்குமார் அவர்கள் திரு.பி.தங்கமணி அவர்கள் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் ஆகியோர் சந்திப்பு

நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு மாண்புமிகு அமைச்சர்கள் சந்திப்பு
[9/25, 11:14 PM] விண்மீண்நியூஸ்2: ?REAKING NEWS LIVE

அரியலூர் மாவட்ட பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வினய் வேண்டுகோள்.

அரியலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏரிகள், குளங்கள்,குட்டைகள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி உள்ளதால் குழந்தைகள் பெண்கள் சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் யாரும் மேற்கண்ட நீர்நிலைகளின் அருகில் விளையாடவோ குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வினய் கேட்டுக் கொண்டுள்ளார்.

நேரலை செய்திகள்
[9/25, 11:14 PM] விண்மீண்நியூஸ்2: புதுச்சேரிக்கு வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர்.சீத்தாராம் யெச்சூரி அவர்களை புதுச்சேரி முதலமைச்சர் V.நாராயணசாமி சந்தித்த போது…
[9/25, 11:14 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்☔☔☔??தற்போது அரியலூர் மாவட்டதில் அரியலூர் மற்றும் பல இடத்தில் கனமழை பெய்து வருகிறது
[9/25, 11:14 PM] விண்மீண்நியூஸ்2: திருச்சியில் உள்ளாட்சி தேர்தல் அலுவலர் நியமிக்க ஆணை.விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும்-தகவலுக்காக
[9/25, 11:14 PM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜர் நகர் (புதுச்சேரி) ஆகிய தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜர் நகர் (புதுச்சேரி) சட்டசபை தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இதில் அதிமுக மற்றும் திமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி போட்டியிடும் நாங்குநேரி, காமராஜர் நகர் (புதுச்சேரி) ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்களை இதுவரை அறிவிக்கவில்லை. இந்த தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக, கமலின் மக்கள் நீதி மய்யம் ஆகியவை போட்டியிடப்போவதில்லை என அறிவித்துவிட்டன. இந்நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சி இடைத்தேர்தல்களில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது. 9 வங்கிகள் நிரந்தரமாக மூடப்பட போவதாக சோசியல் மீடியாவில் பரவிய புரளி.. ரிசர்வ் வங்கி மறுப்புநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜர் நகர் (புதுச்சேரி) தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதியில் சமூக செயற்பாட்டாளரான கு கந்தசாமி போட்டியிடுவார் என அறிவித்துள்ளார். நாங்குநேரியில் சா.ராஜநாராயணன் நாம் தமிழர் சார்பில் போட்டிடுகிறார். இவர் இளங்கலை வரலாறு பட்டம் பெற்றவர் ஆவார். காமராஜர் நகரில் (புதுச்சேரி) பிரவினா மதியழகன் நாம் தமிழர் சார்பில் போட்டிடுகிறார். இவர் குத்தூசி மருத்துவப் பட்டயப்படிப்பு(அக்குபஞ்சர்) படித்துள்ளார்.
[9/25, 11:14 PM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தலா 5 நாட்கள் வீதம் மொத்தம் 10 நாட்களுக்கு பிரச்சாரம் செய்கிறார்.

இதற்கான பயணத்திட்டத்தை திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ள தேதிகளின் விவரம் மட்டுமே தரப்பட்டுள்ளது. தொகுதிகளில் உள்ள இடங்களுக்கு செல்வது குறித்து மாவட்டச் செயலாளர் தரப்பில் நிகழ்ச்சி நிரல் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.அதன் படி, அக்டோபர் மாதம் 3,4-ம் தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து முதற்கட்ட பிரச்சாரம் செய்கிறார் மு.க.ஸ்டாலின். அதைத்தொடர்ந்து, 5,6-ம் தேதிகளில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு கோரி முதற்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இதனிடையே அக்டோபர் 12,13,14-ம் தேதிகளில் நாங்குநேரி தொகுதியில் மு.க.ஸ்டாலின் மீண்டும் இரண்டாம் கட்ட பிரச்சாரம் மேற்கொள்வார் என திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. இடையில் 2 நாட்கள் ஓய்வெடுக்கும் ஸ்டாலின் அக்டோபர் 17,18,19-ம் தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதியில் இரண்டாம் கட்ட பரப்புரை மேற்கொள்கிறார். 9 வங்கிகள் நிரந்தரமாக மூடப்பட போவதாக சோசியல் மீடியாவில் பரவிய புரளி.. ரிசர்வ் வங்கி மறுப்பு 2 தொகுதிகளிலும் மொத்தம் 10 நாட்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை செய்கிறார். திமுக வேட்பாளருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் போன்றே, கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் வேட்பாளருக்கும் அவர் முக்கியத்துவம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் தங்கள் பிரச்சார பயணத்திட்டத்தை வகுத்து வருகின்றனர். நாளை அது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
[9/25, 11:14 PM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், பேனர் வைப்பதிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படும் என்றும் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மாவட்ட ஆட்சியர்கள் பின்பற்றுவார்கள் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலுக்காக ஒட்டப்பட்ட 215 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன எனவும், இது தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தேர்தல் பார்வையாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்றும், விக்கிரவாண்டி,நாங்குநேரியில் 18 பறக்கும் படைகளும், நிலையான கண்காணிப்புக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார். மேலும், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 2 தொகுதிகளில் இதுவரை 2 பேர் மட்டுமே வேட்புமனுதாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்ட சாஹூ, விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடையே வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆலோசனை நடைபெறவுள்ளது எனவும் கூறினார்.

advertisement by google

Related Articles

Back to top button