இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை ஆனால் கொரோனா நோயாளிகள் எப்படி குணமாகிறார்கள்? அரசு மருத்துவரின் விளக்கம்?முழுவிபரம் – விண்மீன்நியூஸ் *The drug has not been found but how do Corona patients heal? State doctor’s explanation?*दवा नहीं मिली है लेकिन कोरोना के मरीज कैसे ठीक करते हैं? राज्य के डॉक्टर का स्पष्टीकरण?

advertisement by google

மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை – கரோனா நோயாளிகள் எப்படி குணமாகிறார்கள்?- அரசு மருத்துவர் விளக்கம் –
வெள்ளி, 1 மே, 2020

advertisement by google

கரோனா நோய்த் தொற்றுக்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் தினமும் சுமார் 60 பேர் வரைக்கும் குணமாகி வீடு திரும்பி வருகிறார்கள். மாநிலம் முழுவதும் இதுவரையில் 1,210 பேர் குணமாகியிருக்கிறார்கள்.

advertisement by google

ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் சிகிச்சை பெற்ற அத்தனை நோயாளிகளுமே வீடு திரும்பிவிட்டார்கள். மருந்தே கண்டுபிடிக்கப்படாத நிலையில், எப்படி நடக்கிறது இந்த மேஜிக்? சிவகங்கை அரசு மருத்துவர் ஏ.பி.ஃபரூக் அப்துல்லாவுடன் பேசலாம்.

advertisement by google

மருந்தே கண்டுபிடிக்கப்படாத நிலையில், கரோனா நோயாளிகள் எப்படிக் குணமாகிறார்கள்?

advertisement by google

கரோனா நோய்த்தொற்றில் நான்கு வகை இருக்கிறது. அறிகுறியே இல்லாமல் கிருமித்தொற்று மட்டும் உள்ளவர்கள் முதல் வகை. காய்ச்சல், சாதாரண சளி, இருமல் மாதிரியான லேசான அறிகுறி இருப்பவர்கள் இரண்டாம் வகை. இவர்களை எல்லாம் இரண்டே வாரத்திற்குள் குணப்படுத்திவிடலாம்.

advertisement by google

மூன்றாவது வகை, நுரையீரல் வரைக்கும் கிருமி பரவி, பாதிக்கப்பட்டவர்கள். அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து, நெபுலைசேஷன் எனப்படும் புகை மூலம் மருந்து அளிக்கும் சிகிச்சை தரப்படும். நிமோனியா எனும் தொற்றுக்கு ஆளாகியிருந்தால் ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் தேவைப்படும். இது மிதமான (moderate disease) வகை தான்.

advertisement by google

ஆனால், நுரையீரல் தொற்று தீவிரமானவர்கள், அதாவது நான்காம் வகையினர் தீவிரமாக கவனிக்கப்பட வேண்டியவர்கள். ஐசியுவில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டியதிருக்கும். அதிலும் கூட கிரிட்டிக்கல் என்று சொல்லப்படும் கவலைக்கிடமான நிலைக்குச் செல்வோர் 1 முதல் 2 சதவிகிதம்தான். அவர்களுக்கு செயற்கை சுவாசக் கருவி கட்டாயம் தேவைப்படும்.

advertisement by google

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 90 சதவீதம் பேர் எந்த அறிகுறிகளும் இல்லாதவர்கள்தான். கிருமித் தொற்று இருந்தாலும், ஏதாவது அறிகுறிகள் இருந்தால்தானே அதற்கேற்ப சிகிச்சை தர முடியும்? எனவே, இவர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் எனும் மாத்திரையும், ஒஸல்ட்டாமிவிர் எனும் வைரஸ் கொல்லி மாத்திரையும் கொடுக்கப்படுகிறது.

வைரஸுக்கு எதிரான அந்த மாத்திரையுடன், கபசுரக் குடிநீரையும் சேர்த்து கூட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கூடவே, நல்ல சத்தான உணவு. இதன் மூலம் வைரஸ் தொற்றை அடுத்த கட்டத்துக்குப் போக விடாமல் தடுக்கிறார்கள்.

அதேநேரத்தில் அவர்கள் மீதான கண்காணிப்பு கூடுதலாக இருக்கும். ஒவ்வொரு நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை காய்ச்சல் இருக்கிறதா இல்லையா என்று சோதிக்கப்படும். ரத்த அழுத்தம் பார்க்கப்படும். சர்க்கரை நோய் இருந்தால், அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான மருந்துகள் வழங்கப்படும். இப்படி நோயை முற்றவிடாமலேயே சிகிச்சை அளிப்பதால்தான் பெரும்பாலோனார் குணமாகிவிடுகிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சீரியஸான சிகிச்சை தேவைப்படுவது 2 சதவீதம் பேருக்குத்தான்.

ஆனால், குணமாகிவிட்டார்கள் என்று வீட்டிற்கு அனுப்பப்பட்ட சிலருக்கு மீண்டும் நோய்த்தொற்று இருப்பதாகத் தகவல்கள் வருகிறதே?

அதற்கான வாய்ப்பு ரொம்பவே குறைவு. அதுவும் சீனா, தென்கொரியா போன்ற நாடுகளில்தான் அப்படியான தகவல் பதிவாகியிருக்கிறது. இந்தியாவில் அப்படி யாருக்கும் மறுபடியும் தொற்று ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. எனவே, நம் நாட்டைப் பொறுத்தவரையில் அது பெரிய பிரச்சினையாக இருக்காது என்றே நம்புகிறேன்.

உலகம் முழுவதும் இந்தப் புதிய நோய்த் தொற்று பரவ ஆரம்பித்து 4 மாதங்களே ஆகியிருப்பதால் மறுதொற்று ஏற்படும் வாய்ப்பு குறித்து இப்போதே கருத்து கூறுவது சரியாக இருக்காது. ‘கோவிட்-19’ நோயைப்பற்றி நாம் தொடர்ந்து எதிர்காலத்தில் ஆய்வுகள் செய்வதன் மூலம் மறு நோய்த் தொற்றுக்கான சாத்தியங்கள் உள்ளனவா எனக் கண்காணிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று குறைந்திருப்பதாக நினைக்கிறீர்களா?

இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் மீள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும், புதிய தொற்றாளர்கள் எண்ணிக்கை சதவீதம் குறைவாகவும் இருக்கிறது. அதாவது, பாதிப்பின் அளவைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டோம்.

கேரளா இரண்டு, மூன்று வாரத்துக்கு முன்பே இந்த நிலைக்கு வந்துவிட்டார்கள். அதாவது அங்கே சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையைவிட குணமாகிச் சென்றோரின் எண்ணிக்கை அதிகம். கிட்டத்தட்ட அதே நிலைக்கு இப்போது தமிழ்நாடும் வந்துவிட்டது.

இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி போன்ற மாநிலங்களில்தான் பிரச்சினை தீவிரமாக இருப்பதாகத் தெரிகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் நாடு தழுவிய பொதுமுடக்கம் நல்ல பலனைக் கொடுத்திருக்கிறது. இந்த 43 நாட்களாக பொதுமுடக்கத்தை அமல்படுத்தப்படாமல் இருந்திருந்தால், இந்நேரம் லட்சக்கணக்கில் நோய்த்தொற்றாளர்கள் உருவாகியிருப்பார்கள். ஆயிரக்கணக்கில் மரணங்கள் ஏற்பட்டிருக்கும் என்பது திண்ணம்.

இவ்வாறு மருத்துவர் ஏ.பி.ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார். –

No drug found – Corona patients cured
Friday, 1 May, 2020

No drug has yet been found for coronary artery infection. But in Tamil Nadu, up to 60 people are healed every day. 1,210 people have been healed throughout the state.

In some districts, including Erode, all the patients treated were homeless. How is this magic, when medicine is not found? You can talk to Sivaganga Government Physician AP Farooq Abdullah.

How do corona patients heal when the drug is not found?

There are four types of corona infection. The first type of germ line without symptoms. People who have mild symptoms like fever, mucus and cough are the second type. They can be cured within two weeks.

The third type, the germ, spreads up to the lungs. They will be hospitalized and treated with smoke, called nebulization. If you are infected with pneumonia, you will need antibiotic medications. This is a moderate disease.

However, lung infections are serious, that is, the fourth type is the most serious. Treatment is required in the ICU. Even the most worrisome of the so-called critique is only 1 to 2 percent. They will need artificial respiratory equipment.

In Tamil Nadu, 90 per cent of people with coronary artery disease have no symptoms. Even if there are any signs of infection, can it be treated accordingly? Therefore, they are given a hydroxy chloroquine and an oral antimicrobial pill.

Along with that pill against the virus, Kapasurak is also given a combination of drinking water. Good nutrition. This prevents the virus from going to the next level.

At the same time, they will have additional monitoring. Once every four hours the fever will be checked or not. Blood pressure will be seen. If you have diabetes, you will be given medication to control it. Most people are cured by treating the disease without stopping. In Tamil Nadu, only about 2% of people need serious treatment.

But are there reports that some people who have been sent home that they have recovered have a re-infection?

The chances are very low. Such is the case in China and South Korea. There are no reports of anyone ever getting infected again in India. So I hope it will not be a big issue for our country.

It is not correct to comment on the possibility of a relapse since the new epidemic has just started to spread around the world. We must continue to investigate the possibility of recurrence of infectious diseases in the future.

Do you think the infection has decreased in Tamil Nadu?

At present, the number of recruits in Tamil Nadu is high and the number of new infections is low. That is, we have controlled the extent of the impact.

Kerala has reached this level two to three weeks ago. That is, the number of people who are cured is higher than the number of people in the treatment. Tamil Nadu has reached almost the same level.

The problem seems to be serious in states like Maharashtra, Gujarat and Delhi. Overall, the nationwide public outcry has done well. If the public domain had not been implemented for 43 days, this would have created millions of infections. There are thousands of deaths.

Thus the doctor said AB Farook Abdullah.

???

कोई दवा नहीं मिली – कोरोना के मरीज ठीक हो गए
शुक्रवार, 1 मई, 2020

कोरोनरी धमनी संक्रमण के लिए अभी तक कोई दवा नहीं मिली है। लेकिन तमिलनाडु में, हर दिन 60 लोग ठीक हो जाते हैं। पूरे राज्य में 1,210 लोग ठीक हो चुके हैं।

इरोड सहित कुछ जिलों में इलाज करने वाले सभी मरीज बेघर थे। जब दवा नहीं मिली तो यह जादू कैसा है? आप शिवगंगा सरकार के चिकित्सक एपी फारूक अब्दुल्ला से बात कर सकते हैं।

जब दवा नहीं मिली तो कोरोना के मरीज कैसे ठीक करेंगे?

कोरोना संक्रमण के चार प्रकार हैं। बिना लक्षणों के पहली प्रकार की रोगाणु रेखा। जिन लोगों में हल्के लक्षण जैसे बुखार, बलगम और खांसी दूसरे प्रकार के होते हैं। उन्हें दो सप्ताह में ठीक किया जा सकता है।

तीसरा प्रकार, रोगाणु, फेफड़ों तक फैलता है। उन्हें अस्पताल में भर्ती किया जाएगा और धुएं के साथ इलाज किया जाएगा, जिसे नेबुलाइजेशन कहा जाता है। यदि आप निमोनिया से संक्रमित हैं, तो आपको एंटीबायोटिक दवाओं की आवश्यकता होगी। यह एक मध्यम बीमारी है।

हालांकि, फेफड़ों का संक्रमण गंभीर है, यानी चौथा प्रकार सबसे गंभीर है। आईसीयू में उपचार की आवश्यकता होती है। यहां तक ​​कि तथाकथित समालोचना का सबसे चिंताजनक केवल 1 से 2 प्रतिशत है। उन्हें कृत्रिम श्वसन उपकरण की आवश्यकता होगी।

तमिलनाडु में, कोरोनरी धमनी की बीमारी वाले 90 प्रतिशत लोगों में कोई लक्षण नहीं है। यहां तक ​​कि अगर संक्रमण के कोई लक्षण हैं, तो क्या इसके अनुसार इलाज किया जा सकता है? इसलिए, उन्हें एक हाइड्रोक्सी क्लोरोक्विन और एक मौखिक रोगाणुरोधी गोली दी जाती है।

वायरस के खिलाफ उस गोली के साथ, कपसुरक को पीने के पानी का एक संयोजन भी दिया जाता है। अच्छा पोषण। यह वायरस को अगले स्तर तक जाने से रोकता है।

साथ ही उनकी अतिरिक्त निगरानी होगी। हर चार घंटे में एक बार बुखार की जाँच होगी या नहीं। ब्लड प्रेशर देखा जाएगा। यदि आपको मधुमेह है, तो आपको इसे नियंत्रित करने के लिए दवा दी जाएगी। ज्यादातर लोग बिना रोक टोक बीमारी का इलाज करके ठीक हो जाते हैं। तमिलनाडु में, केवल 2% लोगों को गंभीर उपचार की आवश्यकता है।

लेकिन क्या ऐसी खबरें हैं कि कुछ लोग जिन्हें घर भेजा गया है, उन्हें फिर से संक्रमण हो गया है?

संभावना बहुत कम है। चीन और दक्षिण कोरिया में ऐसा ही है। भारत में फिर से किसी के संक्रमित होने की कोई रिपोर्ट नहीं है। इसलिए मुझे उम्मीद है कि यह हमारे देश के लिए एक बड़ा मुद्दा नहीं होगा।

यह एक पलटने की संभावना पर टिप्पणी करने के लिए सही नहीं है क्योंकि नई महामारी अभी दुनिया भर में फैलने लगी है। हमें रोग के आगे के अध्ययन का संचालन करके पुन: संक्रमण की संभावना की जांच करना जारी रखना चाहिए।

क्या आपको लगता है कि तमिलनाडु में संक्रमण कम हो गया है?

वर्तमान में, तमिलनाडु में भर्तियों की संख्या अधिक है और नए संक्रमणों की संख्या कम है। यही है, हमने प्रभाव की सीमा को नियंत्रित किया है।

केरल दो से तीन सप्ताह पहले इस स्तर पर पहुंच गया है। यही है, ठीक होने वाले लोगों की संख्या उपचार में लोगों की संख्या से अधिक है। तमिलनाडु लगभग समान स्तर पर पहुंच गया है।

यह समस्या महाराष्ट्र, गुजरात और दिल्ली जैसे राज्यों में गंभीर है। कुल मिलाकर, देशव्यापी जन आक्रोश ने अच्छा प्रदर्शन किया है। यदि सार्वजनिक डोमेन 43 दिनों के लिए लागू नहीं किया गया होता, तो इससे लाखों संक्रमण पैदा हो जाते। हजारों मौतें हैं।

इस प्रकार डॉक्टर ने एबी फारूक अब्दुल्ला को कहा।

???

advertisement by google

Related Articles

Back to top button