கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *25 – 6 – 2023 ; சனிக் கிழமை ;* *அதிகாரம் ;96 ; குடிமை ;* *குறள் ; 958 ;* *நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்* *குலத்தின்கண் ஐயப் படும்* . *விளக்க உரை* ; ஒருவனுக்கு நன்மையில் விரும்பமில்லாமை காணப்படுமாயின் அவன் குலப்பிறப்பைப் பற்றி உலகத்தார் ஐயப்படுவர் , *அதாவது ஒருவனுக்கு* *மற்றவர்களுக்கு நன்மை* *செய்யாமலும்* , *நல்ல குணத்தில் வெறுப்பு* *உண்டானால்* *அவன் குலப்பிறப்பில்* *உலகத்தவர் ஐயங்கொள்வர்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

25 – 6 – 2023 ; சனிக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ;96 ; குடிமை ;

advertisement by google

குறள் ; 958 ;

advertisement by google

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்

advertisement by google

குலத்தின்கண் ஐயப் படும் .

advertisement by google

விளக்க உரை ;

ஒருவனுக்கு நன்மையில்
விரும்பமில்லாமை
காணப்படுமாயின்
அவன் குலப்பிறப்பைப்
பற்றி உலகத்தார்
ஐயப்படுவர் ,

அதாவது ஒருவனுக்கு
மற்றவர்களுக்கு நன்மை
செய்யாமலும் ,
நல்ல குணத்தில் வெறுப்பு
உண்டானால்
அவன் குலப்பிறப்பில்
உலகத்தவர் ஐயங்கொள்வர் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
எல்லாம் செயல் கூடும்

இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button