கல்வி

*என் உயிர் தமிழினமே* *16 – 2 – 2022 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 68 ; வினைசெயல்வகை ;* *குறள் ; 673 ;* *ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே , ஒல்லாக்கால்* *செல்லும்வாய் நோக்கிச் செயல்*. *விளக்க உரை ;* முடிந்த இடத்தில் எல்லாம் செயல் புரிதல் நல்லது , செய்ய இயலாதபோது தக்க உபயத்தை ஆராய்ந்து செய்தல் நல்லது , *அதாவது நமக்கு இயலும்* *இடங்களில் எல்லாம்* *நமக்கும் , மற்றவர்களுக்கும்* *நலம் தரும் முயற்சி* *செய்தல் நல்லதே* , *இயலாத இடங்களில்* *நல்ல பயன்களை* *தடுக்கும் சூழ்ச்சியைக்* *கவனித்து அதனையே* *வெற்றியாக மாற்ற வேண்டும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

16 – 2 – 2022 ; புதன் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 68 ; வினைசெயல்வகை ;

advertisement by google

குறள் ; 673 ;

advertisement by google

ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே , ஒல்லாக்கால்

advertisement by google

செல்லும்வாய் நோக்கிச் செயல்.

advertisement by google

விளக்க உரை ;

முடிந்த இடத்தில் எல்லாம்
செயல் புரிதல் நல்லது ,
செய்ய இயலாதபோது தக்க
உபயத்தை ஆராய்ந்து
செய்தல் நல்லது ,

அதாவது நமக்கு இயலும்
இடங்களில் எல்லாம்
நமக்கும் , மற்றவர்களுக்கும்
நலம் தரும் முயற்சி
செய்தல் நல்லதே ,
இயலாத இடங்களில்
நல்ல பயன்களை
தடுக்கும் சூழ்ச்சியைக்
கவனித்து அதனையே
வெற்றியாக மாற்ற வேண்டும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button