உலக செய்திகள்

அமெரிக்க வரலாற்றில் அதிக மக்கள் வாக்குகளை பெற்று ஜோ பைடன் சாதனை✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

அமெரிக்க வரலாற்றில் அதிக மக்கள் வாக்குகளை பெற்று ஜோ பைடன் சாதனை!

advertisement by google

அமெரிக்காவின் வரலாற்றில், அதிக மக்கள் வாக்குகளை பெற்ற அதிபர் வேட்பாளர் என்ற பெருமை ஜோ பைடனுக்கு கிடைத்துள்ளது.

advertisement by google

இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில், ஜோ பைடனும், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிசும் சேர்ந்து 7.2 கோடி வாக்குகளை பெற்றுள்ளனர்.

advertisement by google

குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்புக்கு 6.86 கோடி மக்கள் வாக்குகள் கிடைத்துள்ளன.

advertisement by google

12 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஒபாமா பெற்ற 6.95 கோடி வாக்குகளை விட இப்போது பைடன் 26 லட்சம் வாக்குகளை கூடுதலாக பெற்று சாதனை படைத்துள்ளார்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button