மருத்துவம்

பெண்கள்,ஆண்கள் ,முகத்தில் இருக்கும் மஞ்சள் அல்லது வெள்ளை நிற நீர்க்கட்டிகள் போக்க வீட்டு வைத்தியம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

முகத்தில் இருக்கும் மஞ்சள் அல்லது வெள்ளை நிற நீர்க்கட்டிகள் போக்க வீட்டு வைத்தியம்!

advertisement by google

மைலியா என்னும் சரும பிரச்சனை அரிதானது தான். இவை கண்கள், கண் இமைகள், உதடுகள் மற்றும் கன்னங்களை சுற்றி காணப்படுகிறது. எனினும் சில நேரங்களில் உடலிலும் அந்தரங்க உறுப்பிலும் இருக்கலாம்.

advertisement by google

மைலியாவுக்கு மருத்துவ சிகிச்சை அவசியம். ஏனெனில் இது அந்த இடத்தில் வடுக்களையும், அபாயத்தையும் உண்டாக்கும். அதனால் தான் இதற்கு மருத்துவ சிகிச்சை அவசியம் என்பது. எனினும் ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை அளிக்க இயற்கை வைத்தியம் கை கொடுக்கலாம். அப்படியான வைத்தியங்கள் குறித்து பார்க்கலாம்.

advertisement by google

​ஆப்பிள் சீடர் வினிகர்

advertisement by google

ஆப்பிள் சீடர் வினிகர் – 1 டீஸ்பூன்

advertisement by google

தண்ணீர் – 1 டீஸ்பூன்

advertisement by google

காட்டன் பஞ்சு

advertisement by google

ஒரு டீஸ்பூன் தன்ணீரில் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் இரண்டும் கலந்து காட்டனின் நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி விடவும். பிறகு 30 நிமிடங்கள் கழித்து நன்றாக கழுவ வேண்டும். மைலியா தீவிரம் குறையும் வரை இதை தினசரி செய்ய வேண்டும்.

மூலிகை ஹெர்பல் பேக். முகம் அழகா இருக்கணும்னா இதை பயன்படுத்துங்க!

ஆப்பிள் சீடர் வினிகர் மூச்சுத்திணறல் மற்றும் தோல் துளைகளின் அளவை குறைக்க செய்யும். சருமத்துளைகளில் இருக்கும் அழுக்கை வெளியேற்றுகிறது. இது மைலியாவை வெளியேற்ற செய்கிறது.

​விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய் மைலியாவை அகற்றக்கூடும். விளக்கெண்ணெயை குளிரவைத்து விடவும். பிறகு சருமத்தை விரல்களால் தொட்டு இலேசாக சுத்தம் செய்யவும். அதன் பிறகு விளக்கெண்ணெய் தொட்டு மைலியா பகுதியில் தடவி எடுக்கவும். பிறகு 30 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடவும். இதை தினமும் ஒரு வேளை செய்யலாம்.

விளக்கெண்ணெய் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டவை இது மைலியாவை எதிர்த்து போராட செய்கின்றன.

​டீ ட்ரீ ஆயில்

டீ ட்ரீ ஆயில் தேயிலை மர எண்ணெயில் 6 சொட்டுகள்

தேங்காயெண்ணெயில் – 6 சொட்டுகள் இரண்டையும் நன்றாக கலந்து எடுக்கவும். பிறகு சருமத்தை சுத்தம் செய்து முகத்தில் மைலியா இருக்கும் இடத்தில் தடவி விடவும். 30 நிமிடங்கள் கழித்து முகத்தை நன்றாக கழுவி எடுக்கவும். தினமும் இரண்டு வேளை இதை செய்யலாம்.

டீ ட்ரீ ஆயில் மைலியா நீர்க்கட்டிகளை வேகமாக குணமாக்க செய்யும். இது குண்ப்படுத்துவதை துரிதப்படுகிறது. இது கிருமி நாசினிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது பாதிக்கப்பட்ட பகுதியில் தொற்றுநோய் உருவாவதை தடுக்க செய்கிறது.

​பொடித்த சர்க்கரை

பொடித்த சர்க்கரையுடன் எலுமிச்சை 1 டீஸ்பூன் அளவு கலந்து நன்றாக கலந்து 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து மீண்டும் கலக்கவும். சருமத்தை மென்மையாக துடைத்து இந்த கலவையை மைலியா இருக்கும் இடத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி எடுக்கவும். வாரத்தில் 4 முறை இதை செய்யலாம்.

சர்க்கரை சருமத்ஹில் இறந்த செல்களை வெளியேற்றுகிறது. வழக்கான பயன்பாடு மைலியா மற்றும் அவை உருவாக்கும் நீர்க்கட்டிகள் தழும்புகளிலிருந்து விடுபட உதவுகிறது.

​தேங்காயெண்ணெய்

சருமத்தை சுத்தம் செய்து தேங்காயெண்ணெயை குளிரவைத்து பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி எடுக்கவும். பிறகு 30 முதல் 60 நிமிடங்கள் வரை விடவும். தண்ணீர் மற்றும் சுத்தப்படுத்தி கொண்டு முகத்தை சுத்தம் செய்யவும். இதை வாரம் இரண்டு முறை வரை செய்யலாம்.

தேங்காய் எண்ணெயின் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகளை கொண்டு மிலியா காயங்களுக்கு சிகிச்சையளிக்கலாம். இது சிறப்பாக செயல்படுவதை பார்ப்பீர்கள். மேலும் சருமத்தின் ஈரப்பதத்தையும் இவை காக்க செய்யும்.

​தேன் மாஸ்க்

தேனில் மனுகா தேன் – அரை டீஸ்பூன்

தேனில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து கொள்ளவும். சருமத்தை சுத்தம் செய்து அரை டீஸ்பூன் அளவு எடுத்து முகத்தில் மென்மையாக பயன்படுத்துங்கள். முகத்தில் 30 நிமிடங்கள் ஊறவைத்து கழுவி எடுக்கவும். சில வாரங்கள் வரை மைலியா குணமாகும் வரை இதை செய்ய வேண்டும்.

தேன் அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்துகிறது. இது மைலியா புண்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும். இது நுண்ணுயிர் தொற்றுநோய்கள் வராமல் தடுக்கும்.

​சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர்

சந்தனம் பொடி – 1 டீஸ்பூன்

ரோஸ் வாட்டர் – தேவைக்கேற்ப

சந்தனப்பொடியுடன் பேஸ்ட் கலந்து குழைத்து சருமம் முழுவதும் முகத்தில் தடவி எடுக்கவும். சுமார் 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து பிறகு குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும். வாரம் ஒரு முறை இதை செய்து வரலாம்.

இளநரைக்கு மருந்தாகும் வெந்தயக்கீரை தைலம், காய்ச்சும் முறையும் பயன்பாடும்!

சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர் இரண்டுமே சருமத்துக்கு குளிர்ச்சியானது. இறந்த சரும செல்களை நீக்க செய்கிறது. இது சருமத்தை புத்துணர்ச்சியுற செய்து மைலியாவை குறைக்கும்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button