கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்வரலாறுவிவசாயம்விளையாட்டு

முக்கிய விரிவான செய்திகள் நாள் 24.10.2019

advertisement by google

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் – முதல்வர் பழனிசாமி

advertisement by google

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்த மத்திய அரசுக்கு முதல்வர் பழனிசாமி நன்றி
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: ??பல நாட்டின் ஆட்சி மாற்றங்களுக்கு காரணமாக அமைந்த அரபு வசந்தத்தின் தொடக்கப்புள்ளியாக இருந்த துனிசியா நாட்டின் புதிய அதிபராக கைஸ் சையத் இன்று பதவி ஏற்றார்
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: ??2017-ஆம் ஆண்டில் தமிழகத்தில் 283 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: ??நிர்மலா தேவி, நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை : நவ. 18-ஆம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவு
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: ??டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சோப்ரா நியமனம்
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: ??டெல்லியில் தொழில் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,000 கோடி ஹவாலா பண பரிமாற்றம் கண்டுபிடிப்பு

advertisement by google

அரசின் இ-சேவை, நிதி திட்டங்களை மேற்கொண்டுவரும் தொழில் நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: ??வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: அரியானா மாநிலம் சிர்ஷா மாவட்டம், கலன்வாலி பகுதியைச் சேர்ந்தவர் ஜனக்ராஜ் என்பவர். உள்ளூர் வியாபாரி. அவர் தாம் அணிந்திருந்த விலை உயர்ந்த தங்க நகைகளை கழற்றி சமையல் அறையில் உள்ள டப்பாவில் வைத்திருந்திருக்கிறார்

advertisement by google

அதை அறியாத அந்த வீட்டில் உள்ள மற்றவர்கள், காய்கறி கழிவுகளை அதனுள் கொட்டி, வீட்டுக்கு வெளியே வீசி இருக்கின்றனர். வழக்கம் போல அங்கே சுற்ற திரிந்த மாடு ஒன்று, அந்த காய்கறி கழிவுகளை புசித்திருக்கிறது

advertisement by google

இந்த விஷயம் ஜனக்ராஜ் குடும்பத்தினருக்கு ஒரு சுவாரசியமான சம்பவம் மூலமே தெரிய வந்திருக்கிறது. அதாவது தங்க நகைகளில் சில வீட்டின் வெளியே கிடந்திருக்கிறது. நகைகள் காணாமல் போனது தெரிய வந்திருக்கிறது

advertisement by google

அதையடுத்து, ஜனக்ராஜ் குடும்பத்தினர் தீவிரமாக யோசிக்க தொடங்கினர். பின்னர் தமது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அப்போது தான் காய்கறி கழிவுகளுடன், நகைகளையும் மாடு, சாப்பிட்ட விஷயமே தெரிய வர, பரபரப்பின் உச்சத்துக்கு சென்றிருக்கின்றனர்

advertisement by google

அதன்பிறகு அந்த மாட்டை 5 மணி நேரம் தேடலுக்கு பிறகு கண்டுபிடித்து வீட்டுக்கு கொண்டு வந்திருக்கின்றனர். அந்த மாடு சாணி போட்டால் அதில் தமது நகைகள் கிடைக்குமா என்று நகையின் உரிமையாளர் ஜனக்ராஜ் காத்திருக்கிறார்

advertisement by google

ஒவ்வொரு முறையும் சாணி போடும்போதும் அவரும், அவரது குடும்பத்தினரும் சென்று பார்ப்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை. இவ்வாறு செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும் வேறு வழி தெரியவில்லை என்று ஜனக்ராஜ் புலம்பி தள்ளி வருகிறார்

இந்த விஷயம் அங்கே, இங்கே என்று பரவி டுவிட்டரிலும் பரவிவிட்டது. வழக்கம் போல உள்ளே புகுந்த நெட்டிசன்கள், ஆளாளுக்கு ஏக வசனங்களை பதிவிட்டு வருகின்றனர்

இதுகுறித்து, லாலா லஜபதி ராய் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் இயக்குநர் ரவிந்திர் சர்மா கூறியிருப்பதாவது: முதலில் அந்த மாட்டை எக்ஸ்ரே பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அப்போது தான் அது நகைகளை உண்டிருக்கிறதா இல்லையா என்பது தெரியவரும்

ஒருவேளை தங்க நகைகளை அந்த மாடு சாப்பிட்டிருப்பது உறுதி படுத்தப்பட்டால், அறுவை சிகிச்சை மூலம் அவற்றை எடுத்து விடலாம். இது ஒரு கடினமான விஷயம் என்றாலும் சாணியின் வழியே நகைகள் வெளியேற வாய்ப்புகளே அதிகம் என்றார்
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: ??முரசொலி நில விவகாரம் முடிந்துபோன பிரச்சினை, அது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை

நாடு முழுவதும் பஞ்சமி நிலங்கள் பல்வேறு கட்டிடங்களாக உருவாக்கப்பட்டுள்ளது, இதற்குரிய தீர்வு அரசின் பரிசீலனையில் உள்ளது. – துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: ??உத்தரகாண்ட்: ஆட்சியை கைப்பற்ற குதிரை பேரம் நடத்திய புகாரில் முன்னாள் முதல்மந்திரி மீது சிபிஐ வழக்கு பதிவு
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: ??துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இந்து சமாஜ் கட்சி தலைவர் கமலேஷ் திவாரியின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி அளிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒப்புதல்
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: ??அத்தியூர் வார சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ8 கோடிக்கு ஆடுகள் விற்பனை
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: ??தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: ??கன்னியாகுமரி : மார்த்தாண்டம் ஆலஞ்சோலை அரசு பள்ளி ஆசிரியை மெர்லின் சைனிக்கு கத்திக்குத்து

ஆசிரியையை கத்தியால் குத்திவிட்டு 11-ம் வகுப்பு மாணவன் தப்பியோட்டம்

காயமடைந்த ஆசிரியை நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட மத்திய ஜல்சக்தி அமைச்சகம் அறிவுறுத்தல்
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: ??காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை எதிரொலி – மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

“அணைக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் தற்போது வந்து கொண்டிருக்கிறது”

“காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை”
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: ??2017 ஆம் ஆண்டு காவல் துறை கொள்கை விளக்க குறிப்பை தவறு என எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார். அவரது கூற்று தவறானது. அது மிக சரியாக தான் கொடுக்கப்பட்டுள்ளது. என்று முதல்வர் பேச்சு
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: ??துருக்கி வரும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் – இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: ??துனிசியா அதிபராக பதவியேற்ற கைஸ் சையதுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: ??தமிழக காவல்துறையின் பணிகளை சீன அதிகாரிகள் பாராட்டினர் -பழனிசாமி பேச்சு
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

இன்று 24-10-2019 ஹரியானா மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வெளியீடு

அதேபோல் தமிழகம் மற்றும் புதுவையில் நடந்த – விக்கிரவாண்டி, நாங்குநேரி ,காமராஜ், நகர் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

நடிகர் விஜயின் பிகில் படத்தை வெளியிட தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு; சூளைமேட்டை சேர்ந்த அம்ஜத் மீரான் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று காலை விசாரிக்கப்படுகிறது

தனது கதையை பயன்படுத்தியதாக அட்லி, ஏஜிஎஸ் நிறுவனம் ரூ.10 லட்சம் ரூபாய் இழப்பீடு தர கோரிக்கை
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

live சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் நீட் ஆள்மாறாட்டம் மூலம் மாணவர் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 2018-ல் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதாகக் கூறி கல்லூரியில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு மாணவருக்கு எதிராக சென்னை காவல் நிலையத்தில் மருத்துவ அதிகாரி புகார் தெரிவித்துள்ளார்.
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

?தமிழக அரசின் அச்சுறுத்தலுக்கு நடிகர் விஜய் பயப்பட கூடாது. அவருக்கு இப்ப மட்டுமல்ல எப்போதும் துணையாக இருப்பேன். அதிகாரத்தை வெளிப்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர் ஆட்சியில் இருப்பவர்கள் – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தி வாக்கு எண்ணும் மையத்துக்கு வருகை
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

விக்கிரவாண்டி, நாங்குநேரில் 22 சுற்று, காமராஜ் நகரில் 3 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்படுகின்றன…!

3 தொகுதிகளிலும் வாக்குகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன…!
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

மொத்தம் 22 சுற்றுகளாக என்னபடும்
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: ♨இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது – இலங்கை நாடாளுமன்ற நிலைக் குழு அறிக்கை

பாலிமர் செய்தி
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: ♨BREAKING

♨விக்கிரவாண்டி, நாங்குநேரி, தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன

*நாட்டு ⚖ நடப்பு*

[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: ౾౾?౾౾ ?REAKING ౾౾?౾౾

?% புதுச்சேரி : காமராஜ் நகர் தொகுதியில் மூன்று தபால் வாக்குகளும் போடப்படவில்லை என தகவல்

౾౾౾౾౾౾ ?% N҉ e҉ w҉ s҉ ౾౾౾౾౾౾
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: ?% புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் முன்னிலை

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: Breaking

?? விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம்

இரு தொகுதிகளிலும் மொத்தம் 14 மேஜைகளில் 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன

இரண்டு தொகுதிகளிலும் காலை 11 மணி முதல் முன்னணி நிலவரம் தெரியவரும்.

புதுச்சேரி மாநிலம் காமராஜ்நகர் தொகுதியில் பதிவான வாக்குகள் மூன்று சுற்றுகளாக எண்ணப்படுகிறது

விக்கிரவாண்டி : அதிமுக – முத்தமிழ் செல்வன், திமுக – புகழேந்தி, நாம் தமிழர் – கந்தசாமி உட்பட 12 வேட்பாளர்கள் போட்டி

நாங்குநேரி : அதிமுக – நாராயணன், காங். – ரூபி மனோகரன், நாம் தமிழர் – ராஜநாராயணன் உட்பட 23 பேர் போட்டி

??ஊடகதளம்
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: ♨புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

 *நாட்டு ⚖ நடப்பு*

[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

நாங்குநேரி தொகுதியில் 278 சர்வீஸ் வாக்குகளில் 56 வாக்குகள் பதிவாகியுள்ளது..
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: ?% காமராஜ் நகர் இடைத்தேர்தல்

காங்கிரஸ் 3919

என் ஆர் காங்கிரஸ் 2092

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் காலை 11 மணி கூடுதல் சிறப்பு முன்பதிவு மையங்களை கோயம்பேட்டில் துவக்கி வைக்கிறார்.
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக 51 தொகுதிகளில் முன்னிலை, காங்கிரஸ் 15 தொகுதியில் முன்னிலை
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: ⭕ இடைத்தேர்தல் ⭕

?% விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது

?% 8 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்கு எண்ணிக்கை அரை மணி நேரம் தாமதமாக தற்போது தொடங்கியுள்ளது

?% விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான 47 தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

காங். வேட்பாளர் ஜான்குமார் 3,919, என்.ஆர்.காங். வேட்பாளர் புவனேஸ்வரன் 3,092 வாக்குகள்

புதுச்சேரி காமராஜர் நகரில் காங்கிரஸ் கட்சி 887 வாக்குகள் பெற்று முன்னிலை
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: ⭕ இடைத்தேர்தல் ⭕

?% காமராஜ் நகர

காங்கிரஸ் 4079

என் ஆர் காங்கிரஸ் 2092

நாம்தமிழர் 199


?% விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக முன்னிலை

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: ⭕ இடைத்தேர்தல் ⭕

?% விக்கிரவாண்டி யை தொடர்ந்து நாங்குநேரியில் சுமார் 30 நிமிடம் தாமதமாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

?% புதுச்சேரி : காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

Maharashtra:

BJP: 37
Shiv Sena: 15
Congress: 5
NCP: 4
Others: 2.
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

8.30 மணி நிலவரப்படி

அரியானா மாநிலத்தில்

பாஜக 52
காங்கிரஸ் 11
ஜே ஜே பி 3
இந்திய தேசிய லோக் தல் 1
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

நாங்குநேரி அதிமுக. முன்னிலை
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: ⭕ இடைத்தேர்தல் ⭕

?% நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் பின்னடைவு , அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் முன்னிலை

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

தபால் வாக்குகளில் அதிமுக இரண்டு தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: ⭕ இடைத்தேர்தல் ⭕

?% விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 1200 வாக்குகள் முன்னிலை என தகவல்

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 157 இடங்களில் முன்னிலை. மகாராஷ்டிராவில் பெரும்பான்மை பெற போதுமான இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: ⭕ இடைத்தேர்தல் ⭕

?% புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி

காங்கிரஸ் 8866

என் ஆர் காங்கிரஸ் 5084

வாக்கு வித்தியாசம் 3782

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: ౾౾?౾౾ ?REAKING ౾౾?౾౾

தகவல்

?% புதுச்சேரி காமராஜ் நகரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் வெற்றி

౾౾౾౾౾౾ ?% N҉ e҉ w҉ s҉ ౾౾౾౾౾౾
[10/24, 9:11 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 157 இடங்களில் முன்னிலை. மகாராஷ்டிராவில் பெரும்பான்மை பெற போதுமான இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை

advertisement by google

Related Articles

Back to top button