இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்

பள்ளிகளை கொரோனா தனிைப்படுத்தும் வார்டுகளாக மாற்ற தமிழக அரசு முடிவு?

advertisement by google


அரசு பள்ளிகளை தற்காலிக கொரோனோ தனிமைப்படுத்தல் மையங்களாக மாற்ற தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.

advertisement by google

தமிழகத்தில் தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனோ நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் கொரோனோ நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்புள்ள நபர்களை தனிமைப்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது.

advertisement by google

அவ்வாறு தனிமைபடுத்தப்பட்டவர்களை கண்காணிப்பதற்கு ஏற்ற வகையில் தமிழகத்தில் உள்ள 2574 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 3 ஆயிரத்திற்கும் அதிகமான உயர்நிலைப் பள்ளிகளின் வகுப்பறைகளை கொரோனா நோய்த்தொற்று மையங்களாக மாற்ற அரசு முடிவெடுத்துள்ளது.

advertisement by google

அதன்படி 37மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் வகுப்பறைகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை கேட்டுள்ளனர். அதன்படி பள்ளிகளின் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அளித்து வருகின்றனர். விரைவில் அரசு பள்ளிகளின் வகுப்பறைகள் தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button