கல்வி

*என் உயிர் தமிழினமே* *13 – 9 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 10 ; இனியவை கூறல் ;* *குறள் ; 92 ;* *அகன்அமர்ந்து ஈதலின் நன்றே , முகன்அமர்ந்து* *இன்சொலன் ஆகப் பெறின்*. *விளக்க உரை ;* முகமலர்ந்து இனிய சொற்களைச் சொல்லும் இயல்பு வாய்க்கப் பெற்றால் , அது நெஞ்சுவந்து ஒரு பொருளைக் கொடுப்பதிலும்ஞ் சிறந்தது , *அதாவது ஒருவனுக்கு மனம்* *மகிழ்ச்சியுடன் ஒரு பொருளைக்* *கொடுப்பதை விட* , *முகம் மலர்ந்து இன்சொல்* *பேசுதல் மிகச் சிறந்தது* , *ஒருவனுக்கு பொருளாதார* *உதவியை விட நம்பிக்கை* *தரும் வார்த்தைகளே* *அவனுக்கு வாழ்வாதாரம்* . *புரிந்து கொள்ளுங்கள்*. *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

13 – 9 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 10 ; இனியவை கூறல் ;

advertisement by google

குறள் ; 92 ;

advertisement by google

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே , முகன்அமர்ந்து

advertisement by google

இன்சொலன் ஆகப் பெறின்.

advertisement by google

விளக்க உரை ;

முகமலர்ந்து இனிய
சொற்களைச் சொல்லும்
இயல்பு வாய்க்கப் பெற்றால் ,
அது நெஞ்சுவந்து ஒரு
பொருளைக் கொடுப்பதிலும்ஞ்
சிறந்தது ,

அதாவது ஒருவனுக்கு மனம்
மகிழ்ச்சியுடன் ஒரு பொருளைக்
கொடுப்பதை விட ,
முகம் மலர்ந்து இன்சொல்
பேசுதல் மிகச் சிறந்தது ,
ஒருவனுக்கு பொருளாதார
உதவியை விட நம்பிக்கை
தரும் வார்த்தைகளே
அவனுக்கு வாழ்வாதாரம் .

புரிந்து கொள்ளுங்கள்.
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button