சன்டிவி காமெடி ஜங்சன் மற்றும் பட்டிமன்ற புகழ் அன்னபாரதி அவர்களின் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் ஆதித்யா தொலைக்காட்சியில் (20.06.2020)இன்று காலை 9மணிக்கு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

Sun Network நிர்வாகத்திற்கும்
ரசிகர்களுக்கும் அன்னபாரதி அவர்கள்
மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இன்று (21.6.20) காலை 9 மணிக்கு
உங்கள் “ஆதித்யா ” தொலைக்காட்சியில்
சிறந்த புதிய முயற்சியாக
அன்னபாரதி தலைமையில் ஆன்லைன் பட்டிமன்றம் ஒளிபரப்பாகின்றது
,அனைவரும் கண்டு மகிழுங்கள் என ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார். இந்த பட்டிமன்றம் கருத்தாகவும் சிரிப்பு விருந்தாக அமைந்துள்ளதாக தயாரிப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது?

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *