பாண்டிச்சேரி மது வகைகள் புதிய விலைப்பட்டியல்?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
பாண்டிச்சேரி மதுவகை சில புதுவிலை பட்டியல்..
1. ஆன்டிகுய்ட்டி ப்ளூ ப்ரீமியம் விஸ்கி 895-ல் இருந்து 1,240 ரூபாயாக உயர்வு..
2. பகார்டி சிட்ரஸ் ரம் 775-ல் இருந்து 920 ரூபாயாக உயர்வு..
3. புட்வெய்ஷர் பியர் 113-ல் இருந்து 240 ரூபாயாக உயர்வு..
4. சேர்மன் ஃபைன் பிராந்தி 240 ரூபாயில் இருந்து 641 ரூபாயாக உயர்வு..
5. கிங்ஃபிஷ்சர் ஸ்ட்ராங் பீர் 119 ரூபாயாக உயர்வு..
6. ஹண்டர் ப்ரீமியம் பீர் 130 ரூபாயாகவும் விலை உயர்வு..
7. MC வி.எஸ்.ஓ.பி. பிராந்தி 853 ரூபாயாக உயர்வு..
8.MC ஓல்டு காஸ்க் ட்ரிபிள் எக்ஸ் ரம் 784 ரூபாயாகவும் விலை உயர்வு..
9. லா மார்டின் ப்ரீமியம் பிராந்தி 530-ல் இருந்து 954 ரூபாயாக உயர்வு..
10. ஓல்டு அட்மிரல் பிராந்தி 250-ல் இருந்து 560 ரூபாய் ஆக உயர்வு..
11. கூரியர் நெப்போலியன் பிரெஞ்சு பிராந்தி 720 ரூபாய் ஆக உயர்வு..
12. இம்பீரியல் நெப்போலியன் பிரெஞ்சு பிராந்தி 300-ல் இருந்து 856 ரூபாயாக உயர்வு..
13. க்ரிம்ப்சன் பிராந்தி 400-ல் இருந்து 852 ரூபாய் ஆக உயர்வு..!!