இந்தியாஉலக செய்திகள்கிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரி விளம்பரங்கள்

விண்மீன்நியூஸின் எச்சரிக்கை அறிவிப்பு ? அப்பாவி தமிழ் மக்கள் முதல் அனைத்து தரப்பு என் அருமை உலக தமிழ்சொந்தங்களுக்கு?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

???விண்மீன்நியூஸின் எச்சரிக்கை அறிவிப்பு : ????உலகதமிழ்சொந்தகளான ,விண்மீன் நியூஸ் வாசகர்களே , அப்பாவிதமிழ் மக்களிடலிருந்து ,அனைத்து தரப்பு வரையுள்ள என் அருமை தமிழ் சொந்தங்களே , இந்த கொரோனா காலத்தில் சமூகஇடைவெளி விட்டு, இந்திய ,தமிழக,அரசின் மருத்துவ விதிமுறையின் ,கோரிக்கைகளுக்கு அதரவு கொடுத்து உங்கள் குடும்பத்துடன் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள் என்று அன்புடன் வேண்டிகொள்கிறோம். உங்களின் குடும்பத்தின் உணவு உண்பதற்கு ஏதாவது குறைகள் ஏற்பட்டாலோ அல்லது சில சமூகவிரோதிகள் சில தவறான காவல்துறை அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து கொண்டு ,அப்பாவி ஜனங்களை பல பொய் வழக்குகளை ஜோடித்து மிரட்டி வந்தாலோ . யாரேனும் உங்களுக்கு பலவிதமான பாதிப்பு ஏற்பட்டால் உங்களின் செய்திகளை நம்முடைய விண்மீன்நியூஸ் வாட்சாப் நம்பருக்கும் அல்லது winmeennews@gmail.com என்ற வலைதலமுகவரிக்கும் அனுப்பிவைக்கும்படி அன்புடன் வேண்டிகொள்கிறோம் .News:விண்மீன்நியூஸ் , விண்ணொளிநியூஸ்,?விண்மீன் தேசீயகழகம்,தமிழ்தமிழர்கட்சி Cell:9444433119???????

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button