இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் அறிவித்த சிறப்புபொருளாதார தொகுப்பு ஏமாற்றம் அளிக்கிறது ப.சிதம்பரம் அறிக்கை? முழுவிவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

⚜நிதியமைச்சர் அறிவித்த சிறப்பு பொருளாதார தொகுப்பு ஏமாற்றம் அளிக்கிறது

advertisement by google

⚜சிறு, குறு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட கடனுதவிகளை தவிர, வேறு எதுவும் சிறப்பாக இல்லை – ப.சிதம்பரம்

advertisement by google

⚜ஏழைகளுக்கு எந்த சலுகை திட்டங்களும் அறிவிக்கவில்லை

advertisement by google

⚜புலம் பெயர் தொழிலாளர்களுக்கென்று எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை

advertisement by google

⚜தின வருமானத்தை நம்பி வாழ்பவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையே அளிக்கிறது – ப.சிதம்பரம்

advertisement by google

⚜சிறப்பு பொருளாதார திட்டங்களை நிறைவேற்றுவதற்கு, அதிக கடன்களை வாங்க வேண்டும், ஆனால் அதை செய்ய அரசு தயாராக இல்லை – ப.சிதம்பரம்

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button