இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

அம்பத்தூர் அஇஅதிமுக கட்சியின் மதர்லேண்ட்ரியல் எஸ்டேட் நிறுவனர் Y.அன்புரோஸ் MD சார்பில் துப்புரவு தொழிலாளர்கள் ,ஏழைஎளிய மக்கள் 500 நபர்களுக்கு அரிசி பருப்பு மளிகை பொருட்கள் காய்கறிகள் வழங்கப்பட்டது ?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

அம்பத்தூர் அஇஅதிமுக கட்சியின் மதர்லேண்ட்ரியல் எஸ்டேட் நிறுவனர் Y.அன்புரோஸ் MD சார்பில் துப்புரவு தொழிலாளர்கள் ,ஏழைஎளிய மக்கள் 500 நபர்களுக்கு அரிசி பருப்பு மளிகை பொருட்கள் காய்கறிகள் வழங்கப்பட்டது – விண்மீன்நியூஸ் ???திருவள்ளுர் கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் பகுதி 88-ஆவது வார்டு எம்.ஜி.ஆர் சிலை அருகில் ,மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி K.பழனிச்சாமி மற்றும் மாண்புமிகு துணை முதல்வர் O. பன்னீர்செல்வம் அவர்களின் ஆணைக்கு இணங்க .
Y.அன்புரோஸ் தலைமையில் துப்புரவுப்பணியாளர்களுக்கும் , ஏழை எளிய மக்களுக்கும் 5 கிலோஅரிசி, 5 கிலோ காய்கறி என 500 நபருக்கு சிறப்பான முறையில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள், கொரட்டூர் ஆய்வாளர், என ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button