இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறு

கோவில்பட்டி செல்லப்பாண்டியன் தெருவில் நகரபாஜக சார்பில் மதியஉணவு வழங்கி கொரோனா விழிப்புணர்பு பிரச்சாரம்?முழுவிபரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

கோவில்பட்டி நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் செல்லபாண்டியன் தெருவில் மதிய உணவு வழங்கப்பட்டது

advertisement by google

இன்று கோவில்பட்டி நகரில் செல்லபாண்டியன் தெருவில் பாஜக நகர தலைவர் M.பாலசுப்பிரமணியன் தலைமையில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் மதிய உணவு கோவில்பட்டி நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வழங்கபட்டது. மாவட்ட பிரச்சார பிரிவு பேச்சாளர் திரு. லட்சுமன குமார் ஏற்பாட்டில் நடைபெற்றது .
மாவட்ட பொது செயலாளர் திரு R.T.பாலாஜி துவக்கி வைத்தார். மகளிர் அணி சார்பில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.
உடன் நகர பொது செயலாளர் முனியராஜ்,சீனிவாசன், நகர செயலாளர் அழகு மாரியப்பன், சொரணக்குமார், கிளை தலைவர் தனபால் மற்றும் கல்யாண சுந்தரம் உடன் இருந்தனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button