இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 42?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

advertisement by google

advertisement by google

நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்

advertisement by google

நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 42.

advertisement by google

கலக்கப் போவது யாரு உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதன்மூலம் புகழ்பெற்றவர் வடிவேல் பாலாஜி. நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பாணியைப் பின்பற்றி நடித்ததால் அதிகக் கவனம் பெற்றார். பல படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

advertisement by google

இந்நிலையில் உடல்நலக்குறைவால் இரு வாரங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வடிவேல் பாலாஜி, சிகிச்சை பலனின்றி இன்று காலமாகியுள்ளார்.அவருக்கு மனைவியும் ஒரு மகன், மகள் உள்ளார்கள்.

advertisement by google

வடிவேல் பாலாஜியின் மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

advertisement by google

வடிவேல் பாலாஜி அவர்களது இறப்பு மாபெரும் அதிரச்சி அளிக்கிறது…அண்ணராதுகுடும்பத்தாருக்கு ஆழ்ந்த இறங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்

advertisement by google

Related Articles

Back to top button