இந்தியா

ஆர்பிட்டார் ஆயுளை நீட்டிக்க இஸ்ரோ முடிவு சந்திரயான் 2 விண்கலத்தின்ஆர்பிட்டரின் ஆயுள் காலத்தை 6 ஆண்டுகளாக நீட்டிக்கஇஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

advertisement by google

?இஸ்ரோ செய்தி…

advertisement by google

?ஆர்பிட்டார் ஆயுளை நீட்டிக்க இஸ்ரோ முடிவு

advertisement by google

?சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டரின் ஆயுள் காலத்தை 6 ஆண்டுகளாக நீட்டிக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.நிலவின் தென்முனையை ஆய்வு செய்வதற்காக ஜூலை 22 ம் தேதி இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டார், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்து வருகிறது. அடுத்த ஓராண்டிற்கு ஆர்பிட்டார், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்து ஆய்வை மேற்கொள்ளும் என இஸ்ரோ முன்பு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு கிடைக்க தாமதம் ஆவதால், ஆர்பிட்டாரின் வாழ்நாளை 7 ஆண்டுகள் வரை நீட்டிக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது.சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்ட ஜூலை 22 அன்று ஆர்பிட்டர் 1697 கிலோ எரிபொருளுடன் சென்றது.

advertisement by google

?தற்போது 500 கிலோ எரிபொருள் மட்டுமே மீதம் உள்ளது. இருப்பினும் 7 ஆண்டுகள் வரை ஆர்பிட்டாரை பயணிக்க செய்ய முடியும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது நிலவின் நீள்வட்ட பாதையில் தொடர்ந்து பயணித்து நிலவு தொடர்பான தகவல்களையும், நிலவு மேற்பரப்பில் தட்பவெப்பநிலை குறித்த தகவல்களையம் பூமிக்கு அனுப்ப உள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button