இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு அதரவு-எதிப்பு மாநில முதல்வர்கள்?

advertisement by google

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு
ஆதரவு-எதிர்ப்பு முதல்வர்கள் :

advertisement by google

எதிர்ப்பு முதல்வர்கள்:
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், கேரள முதல்வர் பினராயி விஜயன், டில்லி முதல்வர் கெஜ்ரிவால், அசாம் முதல்வர் சர்பானந்த சோனோவால், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், ம.பி., முதல்வர் கமல்நாத்,ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலட், மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

advertisement by google

ஆதரவு முல்வர்கள்:
தமிழக முதல்வர் பழனிசாமி, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, உத்திரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உள்ளிட்டோர் இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button