இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

எட்டயபுரத்தில்மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா – அமைச்சர் கடம்பூர் ராஜு மரியாதை

advertisement by google

மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா – அமைச்சர் கடம்பூர் ராஜு மரியாதை

advertisement by google

மகாகவி பாரதியாரின் 139வது பிறந்தநாளை முன்னிட்டு எட்டயபுரத்தில் பாரதியர் மணிமண்டபத்தில் உள்ள பாரதியாரின் திருவுருவச்சிலைக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ மாலை அணிவித்து மரியாதை செய்தார்.‌அவருடன் விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ‌ மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.இதில் கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, ‌ எட்டயபுரம் தாசில்தார் ஐயப்பன், ‌ எட்டயபுரம் அதிமுக நகர செயலாளர் ஆழ்வார் உதயகுமார் , எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், எட்டயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button