இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்

இந்தியாவில் கொரோனோ வைரஸ் ஆயிரம் நபர்களை கடக்க15 நாட்கள்? மற்ற நாடுகளை விட இந்தியா கட்டுப்படுத்தியுள்ளது ?உலக சுகாதார மையம் அறிக்கை?

advertisement by google

advertisement by google

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நூறில் இருந்து ஆயிரத்தை கடக்க 15 நாட்கள் ஆகி உள்ளது” – உலக சுகாதார நிறுவனம்

advertisement by google

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் பரவல் மற்ற நாடுகளை விட இந்தியாவில் குறைவாக உள்ளது.

advertisement by google

அதாவது சீனா , ஈரான் , இத்தாலி , ஆகிய நாடுகளில் கொரோனா ஆறுக்கும் குறைவான நாட்களில் நூறில் இருந்து ஆயிரம் நபர்களுக்கு மேல் பரவி உள்ளது

advertisement by google

சீனா , ஈரான் நாடுகளை கணக்கிட்டால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நூறில் இருந்து ஆயிரத்தை கடக்க 5 நாட்கள் ஆகி உள்ளது.

advertisement by google

இத்தாலி , தென் கொரியா நாடுகளை கணக்கிட்டால் கொரோனா தாக்கியோர் எண்ணிக்கை நூறில் இருந்து ஆயிரத்தை கடக்க 6 நாட்கள் ஆகி உள்ளது

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button