இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
விளாத்திகுளம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை✍️ 3,49,160 ரூபாய் பறிமுதல்✍️பரபரப்பு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
விளாத்திகுளம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை – 3,49,160 ரூபாய் பறிமுதல்
advertisement by google
விளாத்திகுளம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் டி.எஸ்.பி.ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் நேற்று திடீரென சோதனை மேற்கொண்டனர். அலுவலகத்தினை மூடிவிட்டு உள்ளே வைத்து ஊழியர்களிடம் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சோதனையில் சார்பதிவாளர் ரவிச்சந்தரின் சாப்பாட்டு பேக்கில் இருந்தது ரூ 3,40,000, அவரது டேபிளில் இருந்து ரூ 9,160ம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி உள்ளனர் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து ரவிச்சந்தர் மற்றும் ஊழியர்களிடம் தொடர் விசாரணை அந்தப் பணம் கணக்கில் காட்டப்படாத பணம் என்பது விசாரணையில் தெரியவந்தது. நள்ளிரவு வரை நடைபெற்ற இந்த சோதனை காரணமாக விளாத்திகுளத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google