இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா என்பது அவருக்கும் தெரியாது , நமக்கும் தெரியாது – வடிவேலு மாஸ் கிண்டல்

advertisement by google

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா என்பது அவருக்கும் தெரியாது நமக்கும் தெரியாது என்று நடிகர் வடிவேலு கிண்டலாக கூறியுள்ளார்

advertisement by google

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகர் வடிவேல் சாமி தரிசனம் செய்தார்

advertisement by google

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

advertisement by google

முதலமைச்சர் ஆசை இல்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளது நல்ல விசயம் என்றும் மக்களுக்கு நல்லது செய்பவர்கள் யாராக இருந்தாலும் வரவேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

advertisement by google

2021 ஆம் ஆண்டு தான் முதலமைச்சராக திட்டமிட்டுள்ளதாக நகைச்சுவையுடன் கூறிவிட்டு வடிவேலு சென்றார்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button