இந்தியாகல்விதமிழகம்வரலாறுவிவசாயம்விளையாட்டு

தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் உருவாக்கிய ஆர்க்கானிக் பேனா?

advertisement by google

தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள்
உருவாக்கிய ஆர்கானிக் பேனா.

advertisement by google

தமிழ்நாட்டின் புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து யூனியன் நடுத்தரப் பள்ளி மாணவர்களான தன்ராஜ், தனுஷ், மனோஜ்குமார், ஜோதிப்பிரியா, சங்கர், தமிழ்செல்வன் இவர்களெல்லாம் சேர்ந்து மக்காத வகையைச் சேர்ந்த பேனாக்களுக்குப் பதிலாக மக்கும் வகை
பேனாக்களைக் கண்டறிய விரும்பி முயன்றனர்.

advertisement by google

வாழை இலை, வாழைத் தண்டு, தென்னை ஓலை,ஆமணக்குத் தண்டு இவற்றைக் கொண்டு ஆர்கானிக் பேனா தயாரித்திருக்கிறார்கள். பேனாவில்
மக்காத ஒரே பொருள் நிப் மட்டுமே. மற்றவை மக்கி உரமாகும்.

advertisement by google

தமிழ்நாடு அறிவியல் மன்றத்தால் ஏற்கெனவே திறனாய்வு செய்யப்பட்ட இந்த கண்டுப்பிடிப்பு தேசிய அறிவியல் மாநாட்டில் சமர்பிக்கப்படும் என்று ஹோம்க்ரோன் அறிக்கைத் தெரிவிக்கிறது.

advertisement by google

.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button