இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

8மணிநேரத்தில் பூர்விக முகவரிமாறி பச்சை தமிழரான ராகவாலாரன்ஸ் -சீமான் ஆதரவாளர்கள் கொந்தளிப்பு?

advertisement by google

8 மணி நேரத்தில் பச்சை தமிழரான லாரன்ஸ்..!சீமான் தம்பிகள் விளாசல்.நடிகர் ரஜினியின் பிறந்த நாள் விழாவில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கடுமையாக விமர்சித்து பேசி, அவரது ஆதரவாளர்களின் விமர்சனங்களுக்கு ஆளானார்.

advertisement by google

‘சீமான், தமிழ் தாயின் மூத்த பிள்ளையென்றால், நாங்கள் எல்லாம் அமேரிக்கா காரனுக்கா பொறந்தோம்?’ என அவர் பேசி இருந்ததை அடுத்து, அவரது பூர்வீகத்தை தோண்ட ஆரம்பித்த சீமான் ஆதரவாளர்கள், விக்கிபீடியா இணைய பக்கத்தில், லாரன்ஸ் ஆந்திராவை சேர்ந்தவர் என குறிப்பிட்டிருந்ததை சுட்டி காட்டி விமர்சிக்க துவங்கினர்.

advertisement by google

இதனை அடுத்து, அடுத்த 8 மணி நேரத்திற்குள்ளாகவே அவரது விக்கிபீடியா பக்கத்தில், பூர்வீகமாக இருந்த ஆந்திரா, தற்பொழுது தமிழகமாக மாற்றப்பட்டு இருக்கிறது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button