இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

சிலிண்டர் டெலிவரிமேன்கள் இந்தியஆயில் கார்ப்பரேசனுக்கு எதிராக காரசாரம் விரைவில் போராட்டம் அறிவிப்பு?

advertisement by google

தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரிமேன் தொழிற்சங்க மாநில தலைவர் கணேஷ் திருச்சியில் அளித்த பேட்டி:

advertisement by google

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம், வாடிக்கையாளர்கள் ரசீதில் உள்ள விலைக்கு மேல் டெலிவரி செய்பவரிடம் மேற்கொண்டு தொகை எதுவும் கொடுக்க வேண்டாம் என அறிவிப்பு வெளியிட்டு பிரசாரம் செய்து வருகிறது டெலிவரி மேன்கள் அதிகபட்சமாக ₹8500 வரை சம்பளம் பெறுகின்றனர். தினமும் 600 கிலோ எடை வரை தூக்கிச்செல்கிறோம். பெட்ரோல், பென்சன், பிஎப் என எந்த அலவன்சும் இல்லை.  இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவன அதிகாரிகளை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button