இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா அது சின்ன குழந்தையும் சொல்லும்? ரஜினிதான் என்ற பாடலின் உண்மை?

advertisement by google

சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா.. அது இவர் மட்டும்தாங்க! சென்னை: ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாராக 44வருடங்கள் நீடித்து வருக்கிறார். இவர் இதுவரை 166 படங்களில் நடித்து இருக்கிறார். முப்பரிமானங்களின் ஒரே நடிகர் என்ற பெருமையும் இவருக்கு இருக்கிறது .இவர் கருப்புவெள்ளை படம் ,ஈஸ்ட்மென்,கலர் படம் ,அனிமேஷன் மற்றும் 3டி படமென அனைத்து விதமான படங்களிலும் நடித்து விட்டார் . இன்றுள்ள இளைய தலைமுறைக்கும் போட்டி கொடுக்கும் வகையில் வெற்றி நடை போட்டு வருபவர் ரஜினி மட்டுமே. அவரது பேட்ட பட வசூலே இதற்கு நல்ல சான்று. கடைசியாக ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட படம் யாரும் எதிர்பாராத வசூல் செய்தது. ரஜினி படங்களில் வசூல் இல்லை என்று சொன்னவர்களின் வாய் அடைக்கும் அளவிற்கு அந்த படத்தின் வசூல் இருந்தது. ரஜினி வீட்டின் முன்பு குவியும் ரசிகர்கள்.. இரவு 12 மணிக்கு போயஸ்கார்டனில் கேக் வெட்டி கொண்டாட்டம்! கிட்டதட்ட 155கோடியில் தயாரிக்கபட்ட இந்த படம் 218கோடியே 50லட்சம் வரை படம் ரிலீஸ்க்கு முன்பே பிஸ்னஸ் செய்து ஆச்சரியத்தில் சத்தியது. ஏனெனில் ரஜினியை தவிர எந்த நடிகர்களின் படமும் இதுவரை 200கோடி அளவில் பிஸ்னஸ் செய்தது கிடையவே கிடையாது . இந்த நிகழ்வு சொல்வது ரஜினிதான் தமிழ் சினிமாவின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி. அவரை யாராலும் தொட முடியவில்லை என்பதே உன்மை. தனது 69வது பிறந்த நாளை கொண்டாடும் ரஜினி மெம்மேலும் நல்ல தரமான படங்களையும் மிகபெரிய வசூல் மிக்க படங்களிலும் நடிப்பார் என எதிர்பார்க்க படுகிறது . ரஜினி அடுத்தாக ஏ.ஆர்.முருகதாஸ் இயகத்தில் தர்பார் படத்தில் நடித்து இருக்கிறார் .இந்த படத்தின் இசை வெளியிடபட்டுவிட்டது .படம் பொங்களுக்கு வெளியாகும் என்று படக்குளு கூறியிருக்கிறது .இதற்கடுத்து ரஜினி சிறுத்தை சிவா இயகத்தில் நடிக்கிறார் .இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், சூரி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் .ரஜினியின் இந்த படத்திற்கு முதல்முறையாக டீ.இம்மான் இசையமைக்கிறார் .ரஜினி தொடர்ந்து இளைஞர்களுடன் பணியாற்றி வருவது சினிமாவில் அனைவரின் பாராட்டை பெற்று வருகிறது ,பலரும் இதனால் தான் இவர் சூப்பர் ஸ்டார் என்று கூறிவருகின்றனர். தமிழை விடுங்க.. இதை பார்த்திருக்கீங்களா?.. ரஜினிகாந்தின் டாப் 5 கன்னட படங்கள்! ரஜினிகாந்தின் ‘தலைவர் 168’ ஷூட்டிங் எப்போது? இனிமே ரஜினி ரசிகர்களுக்கு தில்லானா தில்லானாதான்.. தலைவர் 168ல் இணைந்தார் மீனா! வேலைக்காரனா நுழைஞ்சு தர்பார் நடத்திட்டு இருக்காரு.. ரஜினி படங்களை வைத்தே வாழ்த்திய பிரபு! ரஜினிக்கு பிறந்தநாள்.. பிரபலங்கள் வாழ்த்து மழை.. யாரெல்லாம் வாழ்த்து சொல்லியிருக்காங்க பாருங்க! ரீவைன்ட்… இதுதான் ரஜினி போட்ட முதல் பாலிடிக்ஸ் பட்டாசு… 44 ஆண்டுகள்.. 167 படங்கள்.. 6க்கும் மேற்பட்ட மொழிகள்.. ஸ்டைலின் அடையாளம்.. முடிசூடா மன்னன் ரஜினி! 70 கேக் வெட்டி, ‘ரஜினி ரெஸ்டாரன்ட்’டில் கொண்டாட்டம்… துபாய் ரசிகர்கள் ஹேப்பி! 70 வயசு ஆனாலும் எனர்ஜி குறையல.. இந்த குதிரை ஓடத்தானே செய்யும்.. ஹேப்பி பர்த்டே சூப்பர்ஸ்டார்! ஆச்சரியமாயில்ல… ஒரே வருஷத்துல இத்தனை படமா? ரஜினி பற்றி வியக்கும் தயாரிப்பாளர் வாழையிலையில் தடல்புடல் விருந்து.. ஜப்பானில் களைக்கட்டிய ரஜினிகாந்த் பிறந்தநாள்! #HBDThalaivar 70 ஆண்டுகள்.. இன்னும் மன்னர்தான்.. ட்ரென்ட்டிங்கில் ரஜினி.. தெறிக்கும் டிவிட்டர்! தமிழை விடுங்க.. இதை பார்த்திருக்கீங்களா?.. ரஜினிகாந்தின் டாப் 5 கன்னட படங்கள்! ரஜினிகாந்தின் ‘தலைவர் 168’ ஷூட்டிங் எப்போது? இனிமே ரஜினி ரசிகர்களுக்கு தில்லானா தில்லானாதான்.. தலைவர் 168ல் இணைந்தார் மீனா! வேலைக்காரனா நுழைஞ்சு தர்பார் நடத்திட்டு இருக்காரு.. ரஜினி படங்களை வைத்தே வாழ்த்திய பிரபு! ரஜினிக்கு பிறந்தநாள்.. பிரபலங்கள் வாழ்த்து மழை.. யாரெல்லாம் வாழ்த்து சொல்லியிருக்காங்க பாருங்க! ரீவைன்ட்… இதுதான் ரஜினி போட்ட முதல் பாலிடிக்ஸ் பட்டாசு…

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button