இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டியில் அம்பேத்கார் பிறந்தநாளுக்கு பாஜக கட்சியின் சார்பில் மாலையணிவித்து மரியாதை முழு விபரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

அம்பேத்கார் பிறந்தநாளுக்கு கோவில்பட்டி பாஜக நகர சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

advertisement by google

சட்ட மாமேதை அண்ணல் டாக்டர். B. R. அம்பேத்கார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக அவரின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மாரியாதை செலுத்தப்பட்டது. நகர தலைவர் M. பாலசுப்பிரமணியன் மாலை அணிவித்து வணங்கி மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட பொது செயலாளர் R. T. பாலாஜி, மாநில விவசாய அணி செயலாளர் ராமகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவந்தி நாராயணன், தொழில் பிரிவு மாவட்ட தலைவர் பாலமுருகேஷன், நகர பொது செயலாளர் S. முனியராஜ், போலீஸ் சீனிவாசன் மற்றும் பலர் வணங்கி மரியாதை செலுத்தினார்கள்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button