இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

நித்தியானந்தாவின் கைலாசம் தீவுக்கு செல்ல விசா எடுக்க வழிமுறை என்ன?கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கலாய்க்கும் கேள்வி?

advertisement by google

advertisement by google

நித்தியானந்தாவின் கைலாசம் தீவுக்குச் செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன என்று இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ட்விட்டரில் நக்கலாக கேள்வி எழுப்பியுள்ளார்

advertisement by google

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள நித்யானந்தா, ஈக்வேடார் நாட்டில் ஒரு தனித் தீவை வாங்கியுள்ளதாகவும் அதற்கு கைலாசம் என பெயரிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாயின. அந்த தீவில் இலவச மருத்துவம், இலவச கல்வி போன்றவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

advertisement by google

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் அடித்துள்ள கிரிக்கெட் வீரர் அஸ்வின், நித்தியானந்தாவின் கைலாசம் தீவுக்குச் செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button