இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக பிரமுகரும் கொடைவள்ளல் கோகுலம் M.தங்கராஜ் MD அவர்களின் 56 வது நலத்திட்டம் 2000 குடும்பங்களுக்கு சாதி மதம் கட்சி பாராமல், முதல்வர், துணை முதல்வர் ஆசியுடனும், பால்வளத்துறை அமைச்சர் இராஜேந்திரபாலாஜி ஆலோசனை படியும் 18.8.2020 அன்று வழங்கல்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக பிரமுகரும் கொடைவள்ளல் கோகுலகம் M.தங்கராஜ் MD அவர்களின் 56 வது நலத்திட்டம் 2000 குடும்பங்களுக்கு சாதி மதம் கட்சி பாகுபாடு இல்லாமல் அணைவருக்கும் வழங்கப்பட்டது,அஇஅதிமுக கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் ஆசியுடனும்

advertisement by google

கழக
ஒருங்கிணைப்பாளர் தாயின் தலைமகன் தமிழக துணை முதல்வர்மாண்புமிகு
ஓ.பன்னீர்செல்வம் அவர்களின்ஆசியுடனும்

advertisement by google

விருதுநகர் மாவட்ட கழக காவலர் மாவட்ட பொறுப்பாளர் ,
பால் மனம் கொண்ட மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் தென்மண்டல தளபதி கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களின் வழிகாட்டுதலின்படியும்

advertisement by google

சிவகாசி ஒன்றியம் விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
1.கவுண்டம்பட்டி 2.குமாரபுரம்
3அம்மன்கோவில்பட்டி 4.வீரம்மாள் கோவில் 5.ஊர்க்காவலன்
கோவில்
6.சிதம்பராபுரம் 7.முத்துக்குமராபுரம் 8.சாத்தபிள்ளைபட்டி
ஆகிய பகுதியில்
கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு காரணமாக வறுமையில் வாடும்
2000ஏழை எளிய மக்களுக்கு சிவகாசி
ஒன்றிய கழக செயலாளர் புதுப்பட்டி வி.ஆர்.கருப்பசாமி தலைமையில்,

advertisement by google

கொடைவள்ளல் வாழும் வள்ளுவர் ஏழைகளின் இதய தெய்வம்
*கோகுலம் M.தங்கராஜ் அவர்கள் நலத்திட்ட உதவிகளை இன்முகத்துடன் வாரி வழங்கினார் .விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குப்பட்டுள்ளது ,மீதியுள்ள அணைத்து குடும்பங்களுக்கும் சாதி மதம் கட்சி பாராது அணைவருக்கும் வழங்கப்படும் என கொடைவள்ளல் கோகுலம் தங்கராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.??

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button