இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டியில் ரஜினிகாந்த் மக்கள் மன்ற ஆலோசனை கூட்டம் பரபரப்பு ?

advertisement by google

கோவில்பட்டியில்
ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டம்

advertisement by google

advertisement by google

கோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் எல்.முருகன் தலைமை வகித்தார். ரஜினி மக்கள் மன்ற மாவட்ட வர்த்தக அணி ஜெயக்கொடி, மாவட்ட மகளிரணி துணை செயலாளர் லதா, கயத்தாறு ஒன்றிய செயலாளர் நயினார் பாண்டியன் ஆகியோர் பேசினர். நகர இளைஞரணி செயலாளர் சந்திரசேகர், நகர மகளிரணி செயலாளர் முருகேஸ்வரி எட்டயபுரம் நகர செயலாளர் போஸ் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கெண்டனர். கூட்டத்தில், நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளான டிச.12-ம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button