கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *5 – 5 – 2023 ; வெள்ளிக் கிழமை ;* *அதிகாரம் ; 45 ; பெரியாரைத் துணைக்கோடல் ;* *குறள் ; 444 ;* *தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்* *வன்மையுள் எல்லாம் தலை* . *விளக்க உரை ;* அறிவினால் தம்மைப் பார்க்கினும் பெரியவராய் இருப்பவரைத் தம் உற்றாராகக் கருதி அவர்வழி நடத்தல் , அரசருக்கு எல்லாவற்றிலும் முதன்மையான வலிமை ஆகும் , *அதாவது அறிவு மற்றும்* *எல்லாவற்றிலும் தம்மை* *விட பெரியோரைத் தனக்கு* *உறவாகக் கொண்டு* *வாழ்ந்து வந்தால்* , *தலைவருக்கு எல்லாவற்றையும்* *விட சிறந்த வல்லமை ஆகும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

5 – 5 – 2023 ; வெள்ளிக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 45 ; பெரியாரைத் துணைக்கோடல் ;

advertisement by google

குறள் ; 444 ;

advertisement by google

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்

advertisement by google

வன்மையுள் எல்லாம் தலை .

advertisement by google

விளக்க உரை ;

அறிவினால் தம்மைப்
பார்க்கினும் பெரியவராய்
இருப்பவரைத் தம்
உற்றாராகக் கருதி
அவர்வழி நடத்தல் ,
அரசருக்கு எல்லாவற்றிலும்
முதன்மையான வலிமை
ஆகும் ,

அதாவது அறிவு மற்றும்
எல்லாவற்றிலும் தம்மை
விட பெரியோரைத் தனக்கு
உறவாகக் கொண்டு
வாழ்ந்து வந்தால் ,
தலைவருக்கு எல்லாவற்றையும்
விட சிறந்த வல்லமை ஆகும் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button