இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்கல்விகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்விவசாயம்

வானில் பறக்கும் போதே கீழே விழுந்து செத்துமடியும் கிளிகள்?புதுவித வைரசால் அதிர்ச்சியில் மக்கள்?முழு விவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

வானில் பறக்கும் போதே… கீழே விழுந்து செத்து மடியும் கிளிகள்! புதுவித வைரசால் அதிர்ச்சியில் மக்கள்
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாகவே வானவில் கிளிகள் திடீரென செத்து மடிவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
தற்போது கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் கிளிகள் இறப்பது மக்களின் அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளனர்.
இந்நிலையில் அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில், பல அதிர்ச்சிகரமாக தகவலை வெளியிட்டுள்ளனர்.
அதாவது கிரிபித் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளரான பேராசிரியர் டேரிஸ் ஜோன்ஸ், அனைத்து கிளிகளுக்கும் புதுவிதமான வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

advertisement by google

வைரஸ் பாதிக்கப்பட்ட கிளிகள், பிற கிளிகளுடன் சண்டையிடுவதாலும், கடிப்பதாலும் மற்ற கிளிகளுக்கு இந்த வைரஸ் பரவுகிறது.
இதுவும் கொரோனா வைரஸ் போன்றதே ஆகும் எனவும், இதுவும் கொரோனா போன்று கிளிகளின் உடலில் ஒவ்வொரு பாகமாக பரவி, இறுதியில் நுரையீரலுக்குச் சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது என அதிர்ச்சிகரமான செய்தியை கூறினார்.
இதனால் அக்கிளிகளால் மரத்தில் அமர முடியாமல் போவதால், வானில் பறக்கும் போதே கீழே விழுந்து இறப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த புதுவிதமான வைரஸ் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவும் சூழல் உள்ளதா எனவும் ஆராய்ந்து வருவதாககும் குறிப்பிட்டுள்ளார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button