உலக செய்திகள்

காபியை குடிச்சிட்டு கப்பையும் சேர்த்து சாப்பிடலாம்?புதுவித தயாரிப்பாம்பா?

advertisement by google

வாவ் !! கோன் ஐஸ் கிரீம் போல் Eat cup ! காபி குடிச்சுட்டு அப்படியே கப்பையும் சாப்பிடலாம் !!

advertisement by google

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜெனோமேலேப்ஸ் என்ற நிறுவனம் இயற்கையான தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கப்புகளை அறிமுகம் செய்துள்ளது.

advertisement by google

காபி போன்ற சூடான மற்றும் குளிர்பானங்களை வழங்கும் கப்புகளை சாப்பிடும் வகையில் Eat cup அறிமுகமாகி உள ளது. இதனால் கப்பை அப்படியே நாம் சாப்பிட்டு விடலாம்.

advertisement by google

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர்களால் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டு வருகிது.

advertisement by google

இது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் தாமதமாக ஏற்பட்டாலும் அதனை தடுப்பதற்கான நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்தியாவில் பல மாநில அரசுகள் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்குத் தடை விதித்துள்ளது.

advertisement by google

உதாரணமாக தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் கேரிபேக்குகள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது…

advertisement by google

பிளாஸ்டிக் கப்புகளுக்கு மாற்றாக பேப்பர் கப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அதனை காட்டிலும் வித்தியாசமான மற்றும் உடல் நலத்துக்கும் ஆற்றல் அளிக்கும் வகையில், ஹைதராபாத்தை சேர்ந்த ஜெனோமேலேப்ஸ் என்ற நிறுவனம் இயற்கையான தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கப்புகளை அறிமுகம் செய்துள்ளது. தான் தயாரித்துள்ள அந்த கிளாசுக்கு Eat cup என அந்நிறுவனம் பெயரிட்டுள்ளது….

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button