இந்தியாஉலக செய்திகள்

நெற்றியில் வாலுடன் பிறந்த நாய்க்குட்டி?

advertisement by google

?♨நெற்றியில் வாலுடன் பிறந்த நாய்க்குட்டி

advertisement by google

மிசூரி:
அமெரிக்காவின் மிசூரி நகரில் கைவிடப்பட்ட உயிரினங்களை மீட்கும் அமைப்பு நாய்க்குட்டி ஒன்றை மீட்டது.
பிறந்து 10 வாரங்கள் ஆன அந்த நாய்க்குட்டியின் நெற்றியில் புதிதாக வால் முளைத்ததை கண்டு ஆச்சரியமடைந்தனர். இதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அந்த அமைப்பின் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

advertisement by google

advertisement by google

❈•┈┈•❀ ༺ ♨ ༻❈•┈┈•❀

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button