பயனுள்ள தகவல்

யோசிக்கவைத்த சில செய்திகள்?தாமஸ்ஆல்வா எடிசன் ?

advertisement by google

யோசிக்க வைத்த சில செய்திகள்

advertisement by google

1300 கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர் தாமஸ் ஆல்வா எடிசன்.

advertisement by google

அவரால் இது எப்படி சாத்தியமானது என்று எல்லோருக்கும் வியப்பு. பத்திரிகையாளர்கள் அவரை சந்தித்து உங்களுடைய வெற்றியின் ரகசியம் என்ன? என்று கேட்ட பொழுது அவர் ஒரு புன்னகையோடு சொன்னார்.

advertisement by google

எனக்கு காது சரியாய் கேட்காது. அதனால் என்னைத் திட்டினாலும் தெரியாது. புகழ்ந்தாலும் புரியாது . அதனால் நான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் என் வேலையில் ஈடுபட்டேன். என் கவனம் எல்லாம் வேலையிலேயே இருந்தது. அதனால் தான் வெற்றி பெற முடிந்தது. “

advertisement by google

தன் உடல் குறைபாட்டையே வெற்றியாக மாற்றியவர் எடிசன்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button