சிரிக்க சிந்திக்கதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்

சன்டிவி புகழ் அன்னபாரதி தலைமையுள்ள குழுவினரின் பட்டிமன்றம் கழுகுமலையில் இன்று (1.11.2019) இரவு 7 மணிக்கு ?

advertisement by google

சன்டிவி காமெடி ஜங்ஷன் ,ஆதித்யா டிவி புகழ் ,திருமதி S. அன்னபாரதி MSc MPhil அவர்கள் தலைமையிலுள்ள குழுவினரின் மாபெரும் கலகலப்பான பட்டிமன்றம் “ஆண்களின் மகிழ்ச்சி திருமணத்திற்கு முன்பா?பின்பா?” என்ற தலைப்பில் இன்று கழுகு மலையில்(1.11.2019)இரவு 7 மணியிலிந்து 3 மணி நேரம் கலகலப்பான காமெடி பட்டிமன்றம் ,கழுகுமலை சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி5ம் திருவிழாவினை முன்னிட்டு நடக்க இருக்கிறது. சிரிப்பான மகிழ்ச்சியான அன்னபாரதி அவர்களின் பட்டிமன்றம் என்ற காரணத்தினால் ஆவலுடன் உள்ளனர் பொதுமக்களும் அவருடை ரசிகர்களும்.நிகழ்ச்சிக்கு ஏற்பாடு S. சந்திரன் அவர்கள் மகாலட்சுமி கல்வி அறக்கட்டளை

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button