t

47வயதிலும் உள்ளாடையுடன் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் மந்திராபேடி?வாயை பிளக்கும் நெட்டிசன்கள்?

advertisement by google

47 வயதிலும் உள்ளாடையுடன் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் மந்திர பேடி! வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்! சென்னை: நடிகை மந்திரா பேடி பிகினியில் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர். நடிகை மந்த்ரா பேடி சாந்தி என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் நடிப்புக்கு அறிமுகமானார். தொடர்ந்து பல சீரியல்களில் நடித்தாலும் பல்வேறு இன்டர்நேஷனல் கிரிக்கெட்டு போட்டிகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பில் தொகுப்பாளராக களமிறங்கினார். இதன்மூலம் பெரும் பிரபலமானார் மந்திரா பேடி. தொடர்ந்து பட வாய்ப்புகள் பிஸியானார். கடந்த 2004ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘மன்மதன்’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். தொடர் சமீபத்தில் வெளியான ‘சாஹோ’ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார் மந்திரா பேடி. கறுப்பு வெள்ளை பிகினி இந்நிலையில் தனது விடுமுறையை கழிக்க மாலத்தீவு சென்றிருக்கிறார் மந்திரா. அங்குள்ள பீச் வில்லாவில் தங்கியிருக்கும் அவர் கறுப்பு வெள்ளை நிற பிகினியில் திணறடித்திருக்கிறார். இதுதொடர்பான போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், இந்த இடத்தை விட்டு செல்ல மனது வரவில்லை என தெரிவித்திருக்கிறார். மேலும் உடற்பயிற்சி, கடல் நீச்சல், குளிர், காபி, இசை என காலை நன்றாக செலவழிந்தது என்றும் எல்லாமே இந்த வில்லாவில்தான் என்றும் தனக்கு இங்கிருந்து செல்ல விருப்பமில்லை என்றும் தனது பிகினி போட்டோவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார் மந்திரா பேடி. பிடித்த இடம் மந்திரா பேடிக்கு பிடித்த இடங்களில் ஒன்று மாலத்தீவு. எப்போது தனது விடுமுறையை கழிக்க விரும்பினாலும் அவரின் முதல் விருப்பமாக இருப்பது மாலத் தீவுதான் என்பது அவர் போடும் பதிவுகளிலேயே தெரியும். பிகினியில் போஸ் மாலத்தீவுக்கு செல்லும் போதெல்லாம் பிகினியில் விதவிதமாக போஸ் கொடுப்பதையும், நீருக்கடியில் விளையாடி போஸ் கொடுப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது மாலத்தீவு சென்றுள்ள நடிகை மந்திரா பேடி பிகினியில் அசத்தும் போட்டோக்களை வெளியிட்டு கிறங்கடித்திருக்கிறார். வாவ்.. பிங்க் நிற பிகினி.. வாயில் சாக்லேட்.. செக்ஸி லுக்.. இணையத்தை அலற விடும் நடிகை! 9 மாதம் கர்ப்பம்: நீருக்கு அடியில் பிகினியில் போட்டோஷூட் நடத்திய நடிகை தமிழ்ல குடும்ப பொண்ணா நடிச்ச ஹீரோயினா இது.. பிகினி படத்தால் வாயடைந்த ரசிகர்கள் மாலத்தீவில் சன் பாத்.. பிங்க் நிற பிகினியில் செக்ஸி போஸ்.. வைரலாகும் மூத்த நடிகையின் போட்டோ! ‘பெண்’ணாக மாறுகிறார் மந்திரா பேடி! பிங்க் மற்றும் சிவப்பு நிற பிகினியில் உசுப்பேற்றிய நடிகை.. 53 வயதிலும் அசரவைக்கும் அழகு! பிகினியில் துபாயை திணறடித்த சன்னி லியோன்.. கிளுகிளுப்பூட்டும் கிளாமர் போட்டோஸ்! பிகினியில் ஓவர் கவர்ச்சி காட்டிய இலியானா.. அம்மா சொன்ன அட்வைஸ்.. என்னன்னு பாருங்க! மீண்டும் கர்ப்பமான நடிகை.. பிகினியில் வெளிப்பட்ட பேபி பம்ப்.. முத்தம் கொடுத்த ஜாக்! வைரல் போட்டோஸ்! முதலில் பாத் டப் இப்போ ஸ்விம்மிங்பூல்…. சூட்டை கிளப்பும் மோனலிசா மூட வேண்டியத மூடாம மொத்தத்தையும் காட்டிய விஜய் பட நடிகை! முகத்தை மறைத்து என்ன பிரயோஜனம்? வாய்ப்பு இல்லை.. மீண்டும் கவர்ச்சியில் குதித்த நடிகை.. பிகினி படத்தை வெளியிட்டு கலக்கல்! வாவ்.. பிங்க் நிற பிகினி.. வாயில் சாக்லேட்.. செக்ஸி லுக்.. இணையத்தை அலற விடும் நடிகை! 9 மாதம் கர்ப்பம்: நீருக்கு அடியில் பிகினியில் போட்டோஷூட் நடத்திய நடிகை தமிழ்ல குடும்ப பொண்ணா நடிச்ச ஹீரோயினா இது.. பிகினி படத்தால் வாயடைந்த ரசிகர்கள் மாலத்தீவில் சன் பாத்.. பிங்க் நிற பிகினியில் செக்ஸி போஸ்.. வைரலாகும் மூத்த நடிகையின் போட்டோ! ‘பெண்’ணாக மாறுகிறார் மந்திரா பேடி! பிங்க் மற்றும் சிவப்பு நிற பிகினியில் உசுப்பேற்றிய நடிகை.. 53 வயதிலும் அசரவைக்கும் அழகு!

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button