t

சைரா நரசிம்மாரெட்டி படத்தை பாராட்டிய தமிழிசை

advertisement by google

சைரா நரசிம்மா ரெட்டி படத்தை பாராட்டிய தமிழிசை

advertisement by google

advertisement by google

ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்மா ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு வெளியான படம் ’சைரா நரசிம்மா ரெட்டி’. இப்படத்தில் சைரா நரசிம்மா ரெட்டியாக தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவி நடித்திருந்தார். அவருடன் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைபெற்றது. இந்நிலையில் இப்படத்தினை காண நடிகர்சிரஞ்சீவி தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு அழைப்பு விடுத்ததையடுத்து, அவர் அதனை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து, நேற்று பிரத்யேகமாக படத்தை காண்பித்திருக்கிறார்கள். படத்தை பார்த்த தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் சிரஞ்சீவியை பாராட்டியுள்ளார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button