பயனுள்ள தகவல்

உடும்புபிடி என்றால் என்ன?

advertisement by google

?தொழிற்நுட்பம் வளராத பண்டைய காலத்தில்,பாறை இடுக்குகளிலோ..பெரும் குழிகளிலோ,மலை பள்ளத்திலோ சிக்கிக் கொண்டவர்களை “உடும்பு பிடி” மூலம் மீட்பார்கள்

advertisement by google

உடும்பு பிடி என்றால் உடும்பை கயிற்றில் கட்டி உள்ளே விடுவார்கள்

advertisement by google

உடும்பு சிக்கியிருக்கும் மனிதனை கவ்வி பிடிக்கும் (ரண வேதனைதான்) கயிற்றின் அசைவோ,உடும்பு பிடித்தவுடன் சிக்கிய மனிதனின் அலறல் சத்தம் கேட்கும் உடனே சறசறவென கயிற்றை மேலே இழுத்து உயிரை காப்பாற்றுவார்கள்

advertisement by google

மேலே வந்த பின்னும் உடும்பு தன்பிடியை விடாது.அதன் குணம் அப்படி. “பதவியை விட மனதில்லா அரசியல்வாதியை,அதிகாரிகளைப் போல” அத்தருணத்தில் உடும்பின் தலையை தனியாக வெட்டி எடுத்து மனிதனை பிடியிலிருந்து விடுவித்து விடுவார்கள்

advertisement by google

இன்று இவ்வளவு தொழில் நுட்பம் வளர்ந்த பின்னும் ஸ்பாட்டில் நின்று என்ன செய்வதென்று கையை பிசைந்து கொண்டிருக்கிறோம்

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button