ஆணின் அன்பில் மென்மை இல்லாமல் இருக்கலாம் ஆனால் உண்மை இருக்கும்…
ஆணின் அழுகையில்..
அன்பிருக்கும்…
காதலிருக்கும்…
தாய்மை இருக்கும்…
ஆண்மை இருக்கும்…
ஆண்கள் அழகாகத் தெரிவார்கள்…
தோற்றத்தினால் அல்ல…
பேச்சினால் அல்ல…
அவர்கள் அவர்களாகவே
இருப்பதால்…
சில ஆண்கள் கண்ணியத்தில் அழகு.
சில ஆண்கள் கர்வத்தில் அழகு.
சில ஆண்கள் உருவத்தில் அழகு.
சில ஆண்கள் உள்ளத்தில் அழகு.
சில ஆண்கள் நேர்மையில் அழகு.
சில ஆண்கள் நேசத்தில் அழகு
சில ஆண்கள் ஆற்றலில் அழகு .
சில ஆண்கள் அறிவில் அழகு .
சில ஆண்கள் சிரித்தால் அழகு .
சில ஆண்கள் சிந்தித்தால் அழகு
சில ஆண்கள் முகத்தில் அழகு
சில ஆண்கள் முயற்சியில் அழகு
சில ஆண்கள் உயர்வில் அழகு .
சில ஆண்கள் உணர்வில் அழகு
சில ஆண்கள் மதிப்பில் அழகு .
சில ஆண்கள் பேச்சில் அழகு .
ஆண்களின் அழகு என்பது அவனைப் பார்த்தால் தெரியாது. அவனுடன் பழகினால் மட்டுமே தெரியும்.
ஆண்களின் அன்பு, எப்பொழுதும் உண்மையான அழகு தான்.