t

சினிமாஆசை காட்டிநூதனமுறையில்ஏமாற்றிய டிப்டாப் ஆசாமி ஆண்டனி

advertisement by google

???சினிமா ஆசையில் வரும் பெண்களை நூதன முறையில் ஏமாற்றிய் டிப்-டாப் ஆசாமி

advertisement by google

சென்னை தி நகரில் உள்ள ஒரு இடத்தில் அலுவலகத்தை வைத்துள்ள ஆண்டனி என்பவர் தன்னை போட்டோகிராஃபர் என்றும், சினிமா ஆசையில் வரும் பெண்களுக்கு போட்டோக்கள் எடுத்து அவர்களுக்கு சினிமா சான்ஸ் வாங்கித் தருபவர் என்றும் விளம்பரப்படுத்தி உள்ளார்

advertisement by google

இந்த விளம்பரத்தை நம்பி வந்த இளம்பெண்கள் பலரை போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளார்.

advertisement by google

பின்னர் அந்த வீடியோக்களை வைத்து அவர்களை மிரட்டி அவர்களிடமிருந்து பணம் பறித்துள்ளார்.

advertisement by google

மேலும் தன்னுடைய அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்களின் கிரெடிட் கார்டுகளை வாங்கி அதன் மூலம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்துள்ளார்.

advertisement by google

இது குறித்து அந்த பெண்கள் முறையிட்டால் அவர்களை மிரட்டி உள்ளார்

advertisement by google

இந்த நிலையில் துணிச்சலுடன் ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆண்டனி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

advertisement by google

அவரிடம் நடத்திய விசாரணையில்

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால் தான் திநகரில் அலுவலகம் தொடங்கியதாகவும், அவருடைய டார்கெட் சினிமா ஆசையில் வரும் இளம் பெண்கள்தான் என்றும் தெரியவந்துள்ளது

நுனி நாக்கில் ஆங்கிலம், டிப்டாப் உடை மற்றும் சினிமா ஆசை ஆகியவை காரணமாக பல பெண்கள் அவரிடம் ஏமாந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

advertisement by google

Related Articles

Back to top button