இந்தியாஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்மருத்துவம்விளையாட்டு

விண்மீன்ஆல்ரவுண்ட் அதிரடி செய்திகள்?15?9?2019?

advertisement by google

?????விண்மீண்நியூஸ்?????திருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்?

advertisement by google

திருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்? என்பது தொடர்பான வெவ்வேறு தகவல்களால் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.
[10/15, 11:26 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

advertisement by google

  ????  ???????

advertisement by google

செங்கல்பட்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 18 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

advertisement by google

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

advertisement by google

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 253 பேருக்கு டெங்கு அறிகுறிகள் இருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

advertisement by google

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/15, 11:26 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

advertisement by google

  ????  ???????

நெல்லை : கூடங்குளம் முதலாவது அணு உலையின் வால்வில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தம்.

#Tirunelveli #Kudankulam

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/15, 11:26 AM] விண்மீண்நியூஸ்2: ???நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜிக்கு மோடி – சோனியா வாழ்த்து

நோபல் பரிசு வென்ற இந்தியர் அபிஜித் பானர்ஜிக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
[10/15, 11:26 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

ஒட்டுமொத்த இயற்கைச் சமநிலையை பாதிப்புக்குள்ளாக்கிய இந்தோனேசியா காட்டுத்தீ…!

பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்நாள் குறைந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல்..

#IndonesiaForestFire

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/15, 11:26 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

பருவமழை மிகப்பெரிய சவால்

அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரில் 10% பேருக்கு டெங்கு அறிகுறி உள்ளது

தற்போது பெய்யத் தொடங்கியுள்ள பருவமழை சுகாதாரத் துறைக்கு சவாலாக இருக்கும் – அமைச்சர் விஜயபாஸ்கர்

#Dengue #Monsoon #health

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/15, 11:26 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

ராமேஸ்வரம் : முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளான இன்று அவரது நினைவிடத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அஞ்சலி

#Rameswaram #AbdulKalam #APJAbdulKalam

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/15, 11:26 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

கீழடியில் சிறப்பான முறையில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளதாக தமிழக தொல்லியல் துறைக்கு மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் பாராட்டு!

#Keezhadi | #Keezhadiதமிழ்Excavation | #KeezhadiCivilization

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/15, 11:26 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் ரவுடி அழகுராஜாவின் கூட்டாளி கவுதம் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் அழகுராஜா , அவரது தாயார் மலர்கொடி உள்பட 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/15, 11:26 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாம்!

நாங்குநேரி தொகுதி கடம்போடுவாழ்வு பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரம்.

#DMK #vikravandi #Nanguneri #MKStalin #ByElection

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/15, 11:26 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

நீலகிரி: கெத்தை அணையில் நீர் திறப்பால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முள்ளி, பில்லூர் பகுதிகளில் கரையோரம் வசிப்போர் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/15, 11:26 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

பரவும் டெங்கு பாதிப்பு:

சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 68 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

#Dengue #Chennai #TNGovt @CMOTamilNadu

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/15, 11:26 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

தீபாவளிக்கு இன்னும் 12 நாட்களே இருக்கும் நிலையில், சிறப்பு ரயில்கள் இயக்கம் முன்பதிவு குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/15, 11:26 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

பாஜக தேசிய தலைவராக ஜே.பி. நட்டா நியமிக்கப்பட வாய்ப்பு!

@AmitShah | @BJP4India | @JPNadda

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/15, 11:26 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

நீலகிரி மாவட்டம் குன்னுரில் விடிய விடிய பெய்த கனமழையால் 11 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

உதகை – குன்னுர், மேட்டுப்பாளையம் சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/15, 11:26 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

சேலம் – கரூர் பாசஞ்சர் ரயில் சேவை இன்று முதல் தொடக்கம்: காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/15, 11:26 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

அமைச்சர் ஆக்கிரமிப்பை தட்டிக் கேட்ட இருவர் கைது.

பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கத்தில் அமைச்சர் பெஞ்சமின், நிலத்திற்காக மழைநீர் கால்வாயை அடைத்து கான்க்ரீட் பாலம் அமைப்பதைத் தட்டிக் கேட்ட இருவர் கைது.

#TNGovt #Ponneri #Arrested #DYFI

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/15, 11:26 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

மகாராஷ்ட்ரா சட்டமன்ற தேர்தல்: தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக.

#BJP #Maharastra #Elections2019 @BJP4India

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/15, 11:26 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

மதுரை எஸ்.எஸ்.காலனியில் மனைவியை பிரிந்து வாழ்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ரஞ்சித்குமார் வெட்டிக்கொலை

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/15, 11:26 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

சிரியா-வின் குர்தீஷ் படைகள் மீது தாக்குதல்: துருக்கி மீது பொருளாதாரதடை விதித்தது அமெரிக்கா…அதிபர் டிரம்ப் அதிரடி

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/15, 11:26 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுடன் நடிகர் சிரஞ்சீவி சந்திப்பு

#Cinema | #Chiranjeevi

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/15, 11:26 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

மீனவ கிராமங்களுக்கிடையே மோதல்: கடலோர கிராமங்களில் துணை ராணுவம் குவிப்பு.

புதுச்சேரி அருகே, வீராம்பட்டினம் நல்லவாடு கிராமங்களில் 144 தடை உத்தரவு.

#Pondycherry #Fishers #Police

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/15, 11:26 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

“நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து திமுக வெற்றி பெற்றது!” – அன்புமணி ராமதாஸ்

#AnbumaniRamadoss | #DMK | @draramadoss | @arivalayam

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/15, 11:26 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

நடிகர் விஜய் பிகில் இசைவெளியீட்டு விழாவில் மரம் வளர்ப்பு குறித்து பேசியது போல மற்ற நடிகர்களும், தலைவர்களும் மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – நடிகர் விவேக் வேண்டுகோள்

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/15, 11:26 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/15, 11:26 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் தகுதியான ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்குவது குறித்து மறு பரிசீலனை செய்ய மத்திய – மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/15, 11:26 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

மேற்கிந்திய தீவு அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் பில் சைமன்ஸ் நியமனம்

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/15, 11:26 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

சென்னை: தமிழகத்தில் வருகின்ற 19-ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/15, 11:26 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

டெங்கு காய்ச்சல் பாதிப்புகள்: மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை.

#Dengue #TNGovt #Medical #Health

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/15, 11:26 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து ரூ.29,376-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ரூ.3,672-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசு உயர்ந்து ரூ.49.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/15, 11:26 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போரால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில், சீனாவில் உற்பத்தியை குறைத்து இந்தியாவில் தனது தயாரிப்புகளை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/15, 11:26 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

திருத்தணியில் 5 வயது குழந்தை டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்பு.

#Dengue #Thiruthani #Medical #Health #DengueDeath

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/15, 11:26 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக். 24 – 26 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

அக்டோபர் 24 முதல் 26 வரை தினசரி இயங்கக்கூடிய 2,225 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக 4,265 பேருந்துகள் என 3 நாட்களுக்கு 10,940 பேருந்துகள் இயக்கபட உள்ளன.

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/15, 11:26 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

RTI தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மேலும் 4 வாரம் அவகாசம் வழங்கி உத்தரவு

#OnlineRTI #Supremcourt

┈┉┅━•• ? winmeennews.com?•━24/7news winmeennews┅┉┈

advertisement by google

Related Articles

Back to top button