சினிமா

கள்வன்ஏப்ரல் 4வெளியீடு, இசை அசுரன்” ஜிவி பிரகாஷ் அவர்களும்”இயக்குநர் இமயம்” பாரதிராஜாஅவர்களும் இணைந்து நடித்த ,இயற்கை ததும்பும் மலையடிவார மக்களின் வாழ்க்கையை பற்றிய “கள்வன்” திரைப் படத்தின் சிறப்புக் காட்சி.மனம் நிறைந்தவாழ்த்துக்களோடு வ.கௌதமன்

advertisement by google

“இசை அசுரன்” அன்புத்தம்பி
ஜிவி பிரகாஷ் அவர்களும்
“இயக்குநர் இமயம்” பாரதிராஜா
அவர்களும் இணைந்து நடித்த [வாழ்ந்த] “கள்வன்” திரைப் படத்தின் சிறப்புக் காட்சி.

advertisement by google

மலையடிவாரத்து மனிதர்களும்
காடும், காட்டு யாணைக் கூட்டங்களுமென ஒப்பனையில்லாத நீண்ட நாட்களுக்கு பிறகான ஒரு நெகிழ்வான திரைப்படைப்பு.

advertisement by google

எதிர்மறை கதாபாத்திரத்தில் தொடங்கி பின்பு நம் மனதை மொத்தமாக கொள்ளைக் கொண்டு போகும் இளைஞனாக ஜிவி பிராகாசின் பங்களிப்பு [நடிப்பு] மிகவும் அற்புதமானது. மன்னிப்பு கோரும் கண்களோடு பாரதிராஜா அவர்களின் முன்னால் நிற்கும் ஒரு காட்சியில் துயரம் தொண்டையடைக்க நம் ஒவ்வொருவரது வீட்டின் செல்லப்பிள்ளையாக மாறி
விடுகிறார் ஜீவி.

advertisement by google

காலணை எட்டி உதைத்து வந்த நிலையிலும் தன் கதாபாத்திரத்தை முழுமை செய்வேன் என சவால் விட்டு மனதில் நிறைகிறார் இயக்குநர் இமயம்.

advertisement by google

ஒளிப்பதிவாளராக இருந்து இப்படைப்பின் மூலமாக இயக்குநராக பரிணமித்திருக்கும் தம்பி பிவி சங்கர் அவர்களுக்கும், சினிமாவை சுவாசமாக நேசிக்கும் தம்பி ஜிவி பிரகாஷ் அவர்களுக்கும் “கள்வன்” ஒரு மாபெரும் வெற்றிப் படைப்பாக அமையட்டும்.

advertisement by google

கள்வன்
ஏப்ரல் 4
வெளியீடு

advertisement by google

மனம் நிறைந்த
வாழ்த்துக்களோடு
வ.கௌதமன்

advertisement by google

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button