பயனுள்ள தகவல்

வாழ்நாள் முழுவதும் வணிகர்களின் தொழிலை உயர்த்திட உழைத்து கொண்டு இருக்கும்,நேர்மையின் சிகரம் கரிக்கோல்ராஜ் அண்ணாச்சி அவர்களுக்கு நெல்லை சுந்தரேசன் குமரேசன் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் செய்தி

advertisement by google

நேர்மையின் சிகரம் கரிக்கோல்ராஜ் அண்ணாச்சி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :

advertisement by google

வாழ்நாள் முழுவதும் வணிகர்களின் தொழிலை உயர்த்திட உழைத்து கொண்டு இருப்பவர் .

advertisement by google

அண்ணாச்சியிடம் 1000 கோடி ரூபாய் பணத்தை கொடுத்தாலும் நல்வழிக்கு, நேர்மையாக பயன்படுத்தி அதற்கான கணக்கையும் சரியாக வைத்து இருப்பார்.

advertisement by google

என்னை போன்றோருக்கு எல்லாம் அண்ணாச்சியின் நேர்மையே வழிகாட்டி.

advertisement by google

கல்வி சேவை ,வணிக சேவை ,அரசு வேலைவாய்ப்பு , சங்கம்கள் என அண்ணாச்சியின் பணி அளப்பரியது.

advertisement by google

கோடிஸ்வரனின் கடைக்கண் பார்வைக்கு காத்து கிடக்கும் பலரின் மத்தியில் ஏழை மக்களின் பணத்தில் வாங்கிய
TMB வங்கி பங்கை அவர்களிடமே கொடுக்கவேண்டும் ராமச்சந்திர ஆதித்தன் என்று ஒங்கி குரல் எழுப்பியவர்.

advertisement by google

“இன்று போல என்றும் வாழ்க.”

advertisement by google

நெல்லை k. சுந்தரேசன்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button