கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *28 – 5 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;* *அதிகாரம் ; 67 ; வினைத்திட்பம் ;* *குறள் ; 664 ;* *சொல்லுதல் யார்க்கும் எளிய , அரியவாம்* *சொல்லிய வண்ணம் செயல்* . *விளக்க உரை ;* இவ்வாறு இக்காரியத்தை முடிப்போம் என்று சொல்லுதல் யார்க்கும் எளிமையாம் , சொல்லியவண்ணமே செய்து முடித்தல் அருமையாகும் , *அதாவது ஒரு செயலைச்* *செய்து முடிப்போம் என்று* *சொல்லுவது எளியது* , *ஆனால் சொல்லியபடி* *செய்வது கடினம்* , *சோதனையை வென்று* *சொல்லியவண்ணம்* *செய்து முடிப்பது* *வெற்றியாகும்*.. . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

28 – 5 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 67 ; வினைத்திட்பம் ;

advertisement by google

குறள் ; 664 ;

advertisement by google

சொல்லுதல் யார்க்கும் எளிய , அரியவாம்

advertisement by google

சொல்லிய வண்ணம் செயல் .

advertisement by google

விளக்க உரை ;

இவ்வாறு இக்காரியத்தை
முடிப்போம் என்று
சொல்லுதல் யார்க்கும்
எளிமையாம் ,
சொல்லியவண்ணமே
செய்து முடித்தல்
அருமையாகும் ,

அதாவது ஒரு செயலைச்
செய்து முடிப்போம் என்று
சொல்லுவது எளியது ,
ஆனால் சொல்லியபடி
செய்வது கடினம் ,
சோதனையை வென்று
சொல்லியவண்ணம்
செய்து முடிப்பது
வெற்றியாகும்.. .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
எல்லாம் செயல் கூடும்

இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button