கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *13 – 5 – 2023 ; சனிக் கிழமை ;* *அதிகாரம் ; 53 ; சுற்றந்தழால் ;* *குறள் ; 525 ;* *கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய* *சுற்றத்தால் சுற்றப் படும்* . *விளக்க உரை ;* சுற்றத்தார்க்கு வேண்டுவன கொடுத்தலும் இன்சொல் சொல்லுதலும் ஒருவன் செய்ய வல்லானாயின் தொடர்ச்சியாய் உள்ள சுற்றத்தார் பலரால் அவன் சூழப்படுவான் , *அதாவது ஒருவன்* *தன்னைச் சுற்றியுள்ள* *அனைவருக்கும் வேண்டிய* *உதவிகளைச் செய்து* *அவர்கள் மனம் நோகாமல்* *அன்புடன் பழகி வந்தால்*’ , *அவனை சுற்றியுள்ள* *அன்பானவர் அனைவரும்* *அவனைச் சூழ்ந்திருப்பர்* புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

13 – 5 – 2023 ; சனிக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 53 ; சுற்றந்தழால் ;

advertisement by google

குறள் ; 525 ;

advertisement by google

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய

advertisement by google

சுற்றத்தால் சுற்றப் படும் .

advertisement by google

விளக்க உரை ;

சுற்றத்தார்க்கு
வேண்டுவன கொடுத்தலும்
இன்சொல் சொல்லுதலும்
ஒருவன் செய்ய வல்லானாயின்
தொடர்ச்சியாய் உள்ள
சுற்றத்தார் பலரால் அவன்
சூழப்படுவான் ,

அதாவது ஒருவன்
தன்னைச் சுற்றியுள்ள
அனைவருக்கும் வேண்டிய
உதவிகளைச் செய்து
அவர்கள் மனம் நோகாமல்
அன்புடன் பழகி வந்தால்‘ ,
அவனை சுற்றியுள்ள
அன்பானவர் அனைவரும்
அவனைச் சூழ்ந்திருப்பர்

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button